அரச அலுவலர்கள் தேர்தலின்போது பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களும், பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில், ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 16 ஆம் திகதி அதாவது... Read more »

சிறந்த தேர்தலிற்கு ஒத்துழையுங்கள் – பிரதமர்!!

நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று வெளியிட்ட விசேட... Read more »

சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல், தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில், சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட... Read more »

அம்பாறையில், 503,790 பேர் வாக்களிக்க தகுதி!!

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 523 வாக்களிப்பு நிலையங்களில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் இக்கருத்தை வெளியிட்டார். ‘கல்முனை... Read more »

முல்லைத்தீவில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

75இ381 பேருக்கான வாக்கெடுப்புக்காக 135 வாக்கடுப்பு நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதோடு தேர்தல் நடவடிக்கைகளுக்காக 1806 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை... Read more »

ஜனாதிபதி செயலக உற்பத்தித் திறனை மேம்படுத்த போட்டி!!

2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருது விழாவில், அமைச்சுக்களுக்கு இடையிலான தேசிய உற்பத்தித் திறன் பிரிவில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி செயலகத்தின் உற்பத்தித் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பிரிவுகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான... Read more »

சமூக வலைத்தளங்கள் ஊடான வன்முறைகளே அதிகம் பதிவு!

1982 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களை விடவும், இம்முறை வன்முறைச் சம்பவங்கள் குறைவாக பதிவாகிய போதும், சமூக வலைத்தளங்கள் ஊடான சட்டங்களை மீறிய அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தை சேர்ந்த ரசாக் அரிச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று,... Read more »

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை -நிதி அமைச்சர் மங்கள

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன. என்றாலும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் போலியான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார். Read more »

தேர்தலை முன்னிட்டு விசேட பேருந்துகள் போக்குவரத்தில்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரிற்கு செல்லும் மக்களுக்காக விஷேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 5,800 பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து 1,500 விஷேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்... Read more »

தனது பிறந்தநாள் அன்று பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்

தனது பிறந்தநாள் அன்று 16 வயது மாணவன் ஒருவன் தனது பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு  தனது சக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது. லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.... Read more »
error: Content is protected !!