இந்திய தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு!!

இந்திய தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு, யாழ் இந்தியத் துணைத்தூதரகத்தினால் கொண்டாடப்பட்டது. யாழில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக, வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் கலந்துகொண்டார். நிகழ்வில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன், மாகாண கல்வி... Read more »

கச்சேரிக்கு முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தம்பிராசா, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர்... Read more »

குருநாகலில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!!

தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்வதற்காக, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய குழுவினர், குருநாகல் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு இன்று விஜயம் செய்தனர். இதன் போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நவடிக்கைகளுக்காக, விசேடமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், குருநாகல் மாவட்ட... Read more »

திருந்தி வாழ சந்தர்ப்பம் தாருங்கள் – ஜெயமஹவே!!

2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற, றோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜூட் ஸ்ரீமந்த ஜெயமஹவே, தனக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள... Read more »

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பெபரல் அமைப்பு அறிக்கை!!

ஜனாதிபதித் தேர்தல், கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள், 3 ஆயிரத்து 729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக 3 ஆயிரத்து 596 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, ஜனாதிபதித்... Read more »

தேர்தல் தொடர்பில் படையினருக்கு யாழில் விசேட கூட்டம்!!

வடக்கு மாகாணத்தில், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸாருக்கு, விசேட ஆலோசனைகள் வழங்கும், கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில், வடக்கு மாகாணத்தில், தேர்தல் பாதுகாப்பு கடமைக்காக 4 ஆயிரம் பொலிஸார் மற்றும் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, வடக்கு... Read more »

காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவுகளின் அவல நிலை!!!

காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி, தொடர்ச்சியாக போராடி வந்த தந்தையர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு தந்தையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். முள்ளியவளை நாவற்காடுப் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய வெள்ளையன் அழகன் 10-11-2019 அன்று திடீர் மரணமடைந்துள்ளார். இவரது... Read more »

அனைத்து பணிகளும் தயார் – உதயகுமார்!!

இலங்கை சோசலிச குடியரசின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வதேச வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை... Read more »

மட்டக்களப்பில் கின்னஸ் உலக சாதனைக்கு ஒருவர் முயற்சி!!

கின்னஸ் உலக சாதனையை ஆவணப்படுத்தும் ஒளிப்பதிவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. ஆவர்த்தன அட்டையினை குறைந்த நேரத்தில் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியை சேர்ந்த இளங்கோவன் மதனன் என்ற நபர் முன்னெடுத்துள்ளார். ஆவர்த்தன அட்டையினை குறைந்த நேரத்தில்... Read more »

குமர வித்தியாலயத்தில், கணினி வள நிலையம் திறந்து வைப்பு!!

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் குமர வித்தியாலயத்தில், வெளிநாட்டு நிதியுதவியுடன் குமரன் கணினி வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் ஆர்.இரத்தினகுமார் தலைமையில் இன்று நடைபெற்று இருந்ததுடன் கடந்த வருடம் ஜந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும்... Read more »
error: Content is protected !!