சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் திட்டத்தை கண்டிக்கிறோம்-மஞ்சுள கஜநாயக

பிரச்சாரம் காலம் முடிவைத்தவுடன் சமூகவலைத்தளங்களின் ஊடக பிரச்சார நடவடிக்கைகள் எடுப்பதற்காக சிலர் திட்டம் தீட்டியுள்ளனர் அதனை தடுப்பதற்கான வழிகள் இல்லை சட்டங்களும் இல்லை என தேர்தல் வன்முறைகளை கண்கணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

தொண்டன் “ சஞ்சிகையின் பொன்விழா!!

மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையம் நடாத்தும் “ தொண்டன் “ சஞ்சிகையின் பொன்விழா நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தொண்டன் “ சஞ்சிகையின் ஆசிரியர் அருட்பணி ஆர் பயஸ் பிரசன்னா அடிகளாரின் தலைமையில் “ தொண்டன் “ சஞ்சிகையின் பொன்விழா மலர்... Read more »

பச்சைப்பட்டி தரை  அங்குரார்ப்பண நிகழ்வு

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் பாடசாலை பழைய மாணவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் பச்சைப்பட்டி தரை  அங்குரார்ப்பணம் நிகழ்வும்  பச்சைப்பட்டி தரை  மரநடுகை நிகழ்வும் நேற்று  நடைபெற்றது . “ விருட்சத்தை நட்டு விதையாகுவோம் சரித்திரத்தில் “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் பாடசாலை பழைய... Read more »

ஊடகவியலாளர்கள் போராட்டம்

வெள்ளை வேன்கள் மூலம் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது . கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, நிமலராஜன்,சிவராம் கொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,தாக்குதல்களுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கும் உரிய... Read more »

25,712 பொலிஸார் பாதுகாப்பு பணியில்!!

நாடு முழுவதிலும் உள்ள 12,856 வாக்களிப்பு நிலையங்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு 2 அதிகாரிகள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள இருவர்களுள் பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களுக்கு 2 ஆண் அதிகாரிகள் வீதமும் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு பெண் அதிகாரிகள் மற்றும் ஆண்... Read more »

இலங்கை சட்டத்தரணி சங்கம் மனுதாக்கல்

ரோயல் பார்க் கொலை சம்பவ  குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேன பொதுமன்னிப்பு வழங்கியது க்குஎதிராக இலங்கை சட்டத்தரணி சங்கம் மனுதாக்கல் செய்துள்ளது. குறித்த மனு தாக்கலை இலங்கை சட்டத்தரணி சங்கம் தலைவர் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     Read more »

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பேணும் படையில் இணைவு

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி பேணும் படையில் இணைந்து செயல்ப்பட 243 இராணுவத்தினர் இன்று காலை மாலி நாட்டுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயபாஹ தரைபடை பிரிவில் மருத்துவம், பொறியியல் மற்றும் சேவைப் படையணியின் இருபது அதிகாரிகளும், மேலும் 223 படையினரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை... Read more »

தற்காலிக அடையாள அட்டை இறுதிநாள் இன்று

தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில், இது வரையில் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் இன்று நண்பகல் 12.00 மணிக்கு... Read more »

 குருத்துவப் பொன்விழா  நூல் வெளியீட்டு விழா

இயேசு சபைத் துறவி அருட்பணி ஜோன் ஜோசப் மேரி சுவாமிகளின் “ பணியே வாழ்வாக  “ குருத்துவப் பொன்விழா  நூல் வெளியீட்டு விழா   (12) பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது குருத்துவ துறவற வாழ்வின் நினைவலைகள் “எனும் கருப்பொருளில் இயேசு சபைத் துறவி அருட்பணி ஜோன்... Read more »

வல்வெட்டித்துறை பொலிஸ் வாக்களிப்பு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரனை

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்பு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசாரணை ஆரம்பித்துள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் 54 வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பித்திருந்தனர் இருந்தும் 43 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »
error: Content is protected !!