கோட்டா வெற்றி பெற்றாலும் பதவியில் நிலைக்க முடியாது – சம்பிக்க ரணவக்க!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் விஞ்ஞாபனத்தில், ஒற்றையாட்சி மற்றும் பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என, எதிரணியினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க,... Read more »

த.தே.கூட்டமைப்பின் முடிவுகள் சரியானவையே – இராதகிருஸ்ணன்!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு என அறிவித்த பின்னர், வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகள் விமர்சனங்களை முன்வைப்பது தற்போதை காலத்திற்கு பொருத்தமற்ற விடயம் என அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்;டார். தமிழ் தேசிய... Read more »

தமிழ் சுயாதீனக்குழு விசேட அறிக்கை!!

தமிழ்க் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் பொது வேட்பாளரான எம்.கே.சிவாஜலிங்கத்துக்கு தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பு வாக்கை அளித்துவிட்டு, இரண்டாவது விருப்பு வாக்கை தந்துரோபாயமாக, சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என தமிழ் சுயாதீனக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மதத்தலைவர்களான திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்... Read more »

ஜீட் ஸ்ரீமந்த என்டனி பொது மன்னிப்பில் விடுதலை

  2005ம் ஆண்டு ரோயல் பார்க் கொலைவழக்கில் கீழ் மரண தண்டனை வித்தித்து உத்தரவிடப்பட்ட ஜீட் ஸ்ரீமந்த என்டனி ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தானது காதலியின் சகோதரியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சந்தேகத்த்தின் பேரில் கைது செய்யப்பட்டு சம்பவம்... Read more »

வளி மாசடைந்த நிலை முற்றாக நீக்கியுள்ளது

கொழும்பில் அண்மையில் ஏற்பட்பட வளி மாசடைந்த நிலை முற்றாக நீக்கியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்களா விரிகுடாவில் வீசிய காற்றினால் இந்தியாவில் நிலவிய சீரற்ற காற்று நிலை ,இலங்கைக்கும் பரவியுள்ளதாகவும் இதுபற்றி எச்சரிக்கையுடன் செயற்படுதாகவும் தெரிவித்துள்ளது. சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று... Read more »

நாட்டில் சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம்பெறுகிறது-அனுர

நாட்டில் தினமும் சுமார் 658 சட்டவிரோத கருகலைப்பு சம்பவங்கள் இடம்பெறுகிறது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பபிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்... Read more »

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சேர்!

தாம் ஜனாதிபதியாக ஆடசிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.என தெரிவித்தார் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் மேலும் அவர்களுக்கு நான் ஆடசியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள்... Read more »

மக்களுக்கு தொந்தரவு தராமல் விடைபெறும் மைத்திரிக்கு நன்றி-திலகர்

பாதி பயணத்தில் பாதை மாறிப்போனாலும் மக்களுக்கு தொந்தரவு தராமல் விடைபெறும் மைத்திரிக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பெரிய ராணிவத்தை... Read more »

வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி

வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நேற்று நடைபெற்ற .போட்டியில் நாணய சுழச்சில் வெற்றி பெற்ற ‘வெஸ்ட்இண்டீஸ் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7... Read more »

தொடர் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள காமிஷ்லி நகரில், நேற்று அடுத்தடுத்ததாக 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நகரம் குர்துக்கள் அதிகம் வாழும் நகரமாகும். நகரின் முக்கிய பகுதிகளில், கார்களில் வைக்கப்பட்ட. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாகியுள்ளனர்.... Read more »
error: Content is protected !!