மிலேனியம் சவால் தொடர்பில் விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!!

அமெரிக்காவுடன், மிலேனியம் சவால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்வதற்காக, 5 நீதிபதிகள் கொண்ட குழு உயர் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். எல்.ரி.பி தெஹிதெனிய,... Read more »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆனந்த சங்கரி அறிக்கை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில், விசேட அறிக்கை ஒன்றை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நம் நாட்டின் தலைவிதியையும் எம் நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களின்... Read more »

மக்கள், அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் – சம்பிக்க ரணவக்க!!

நாட்டு மக்கள், எதிர் தரப்பினரது போலியான பிரச்சாரத்திற்கு ஏமாற்றமடையாமல், அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் கருத்துரைக்கையில்,... Read more »

மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது – கோட்டா!!

நாட்டில், தவறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாட்டில் போசாக்கான உணவை தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம்... Read more »

ஊளல் மோசடி அற்ற அரசாங்கமே எமது பங்காளர் – சஜித்!!

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு, தமது அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இவ்வாறு குறிப்பிட்டார். அனுபவமும் திறமையும் உடைய, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத, தவறான செயல்களுடன்... Read more »

யுத்தம் நடத்துவேன் என பிரபாகரன் அடம் பிடித்தார் – சந்திரிக்கா!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆன பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியும் என, முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றிருக்கின்றது. வடக்கில்... Read more »

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மாலை 5.00 மணி வரையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மா அதிபர் தெரிவித்தார்.... Read more »

ஐ.நா வீடமைப்பில் பிரபலமான புள்ளயா ? குற்றவாளி கோட்டா – பய புள்ளயா-திலகர்ல்

  ஐ.நா வீடமைப்பில் பிரபலமான ஜனாதிபதியின் புள்ளயா ? குற்றவாளி கூண்டில் நிற்கும் கோட்டா – பய புள்ளயா ? தீர்மானிக்கும் தேர்தல் என நுவரெலியா மாவட்ட பாராமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவிதுள்ளார். சஜித் பிரேமசாசவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை நகர மைதானத்தில் தமிழ்... Read more »

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா!!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா, அதிபர் எம்.எஸ்.ரம்சீன் தலைமையில், வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதிதிகள் மாலை அணிவித்து, பான்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்பட்டதுடன், தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பாகின. பிரதம விருந்தினராக, வவுனியா சைவப்பிரகாச... Read more »

சிங்கள மக்களிடம் உண்மை கூறுபவருக்கு மக்கள் வாக்களிக்கவும் – சிவநாதன்!!

தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது அதனை தீர்த்து வைக்க வேண்டும் என சிங்கள மக்களிடம் தைரியமாகச் சொல்லும் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் நூறு வீதம் வாக்களிக்க வேண்டும் என கிழக்குத் தமிழர் ஒன்றியம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு... Read more »
error: Content is protected !!