கோட்டாவுக்காக கட்சியை விட்டு விலகினார் முரளிதரன்!!

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று தமிழரசு கட்சியை விட்டு வெளியேறி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். பிரதேச சபை உறுப்பினரான பாலசிங்கம் முரளிதரன்... Read more »

அனர்த்த முகாமைத்துவம் நடைமுறையில் உள்ளது – தேர்தல்கள்

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதிலும் அனர்த்த நிவாரண ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களின்போது வாக்காளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்று... Read more »

இரஜரட்ட பல்கலைக்கழகம் 25 ஆம் திகதி மீண்டும் திறப்பு!

இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வைரஸ் நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம்... Read more »

வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவு!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ளது. இதேவேளை, வாக்காளர் அட்டைகள் கிடைக்காதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.(நி) Read more »

2019 நற்செய்தி அறிவிப்பு ஆண்டு நிறைவு நிகழ்வுகள்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தினை 2019  ஆண்டு  நற்செய்தி அறிவிப்பு மறை மாவட்ட ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு  நற்செய்தி அறிவிப்பு ஆண்டின் நிறைவு செய்யும்  நிகழ்வுகள் மட்டக்களப்பில்   நடைபெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் 2019  ஆண்டு மட்டக்களப்பு மறை மாவட்டத்தினை நற்செய்தி அறிவிப்பு மறை மாவட்ட... Read more »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் மாநாடு!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட ஜம்பது ரூபா கொடுப்பனவானது, கூட்டு ஒப்பந்தம் முடிவடையும் வரை வழங்கப்படுமாயின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வட்டவல... Read more »

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில... Read more »

மாங்குளத்தில் கூட்டமைப்பு பரப்புரை!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக, முல்லைத்தீவு மாங்குளத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில்... Read more »

சோமாலியாவில் வெள்ளப் பெருக்கு:25 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவில், கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. மழை வெள்ளம் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மழை... Read more »

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் மாணவர் தின விழா!

அம்பாறை மாவட்ட கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் கல்விப் பொது தாதர சாதாரணதர மாணவர் தின விழா நேற்று கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஐலீல், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வ.பாக்கியராசா... Read more »
error: Content is protected !!