அரச விண்ணப்பங்களில் இனம் மதம் கேள்விகளை நீக்க வேண்டும் -அஜந்தா பெரேரா

அரச விண்ணப்பங்களில் இருந்து இனம்,மத என கேட்கப்படும் கேள்விகளை நீக்கிவிட்டால் நாட்டில் பிரச்சினை இருக்காது நாம் இலங்கையர் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும் என ஜனாபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்... Read more »

ரஜரட்ட பல்கலைக்கழகம் நான்கு பீடங்களும் 25ம் திகதி திறக்கப்படும்

வைரஸ் நோய் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என... Read more »

அயோத்தியில் இராமர் கோயில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. . அயோத்தியில் பாபர்... Read more »

தகவல்களை உறுதிப்படுத்தி வாக்கு பதிவை மேற்கொள்ளலாம்-தேர்தல்கள் ஆணைக்குழு

ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது . தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 2019.11.08 வரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு விண்ணப்பங்கை சமர்ப்பித்துள்ள... Read more »

ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேகளமான பெர்த்தில் நேற்று நடந்ததுடோஸ் வென்ற ஆஸ்திரேலிய தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் துடைப்பாட்டவீரர்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை... Read more »

99 லட்சத்துக்கு நண்டு ஏலம்

ஜப்பானில் இப்போது பனிக்காலம். இந்த பனிக்காலத்தில் பிடிபடும் நண்டுகளை ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் ஹோன்சூ தீவில், டோட்டோரி நகரில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் பனிக்கால நண்டுகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு நண்டு... Read more »

இலங்கை மின்சார சபை நட்டம் 89 பில்லியன்-ஜனாதிபதி

நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு... Read more »
error: Content is protected !!