முப்படையினருக்கும் ஜனாதிபதி பாராட்டு!!

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும், முப்படையினர் உட்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலவத்த, அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, புதிய இராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு, நாட்டின்... Read more »

மதத்தை கூறி இன அழிப்பு நடக்க கூடாது – சஜித்!!

மதம் என்ற பெயரில், இன அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று காலை, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி... Read more »

மேலதி நாளாந்த கொடுப்பனவான 50 ரூபா வழங்க நவீன் இணக்கம்.

  பெருந்தோட்ட தொழிலாளர்களின் மேலதி நாளாந்த கொடுப்பனவான 50 ரூபா வழங்க அமைச்சர் நவீன் திஸாநாயக்க இணங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார் இதுவரையில் நிலுவையில் உள்ள 50 ரூபாவே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அவர் சற்றுமுன்னர் டான் செய்திப்பிரிவிற்கு வருகைதந்து இதனை அவர்... Read more »

கோத்தாபயவுக்கு ஆதரவாக இணைத்தார் அமைச்சர் வசந்த சேனாநாயக்க

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெறும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். பொலநறுவை, மன்னம்பிட்டியவில் இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளிவிவகார இராஜாங்க... Read more »

தமிழ் மக்களுக்கு சம உரிமை வேண்டும் – கனகராஜ்!!

கடந்த நான்கரை வருடங்களாக சண்டையிட்ட அரசாங்கம், மக்களை நேசிக்கவில்லை எனவும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவில்லை எனவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இன்று, நுவரெலியா நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

மாடி வீடா? சொந்த காணியா? – திகாம்பரம்!!

மலையக மக்களுக்கான தன வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை தொடர வேண்டுமாயின், மக்கள் சந்தித்து வாக்களிக்க வேண்டும் என, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று, நுவரெலியா ஹட்டன் சாமிமலை ஸ்டொக்கம்... Read more »

அரசு, அரசியல் பழிவாங்கல் : கோட்டாபய!!

தேர்தல் காலத்தில் மட்டுமே, பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், ஏனைய காலங்களில், அரசியல் பழிவாங்கலை மட்டுமே, அரசாங்கம் செய்து வருவதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். இரத்தினபுரியில் நேற்று... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளை -மகிந்த .

  ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என எதிர்கட்சி தலைவர் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேகாலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்... Read more »

டெங்கு நோயால் 85 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த 11 மாத காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.... Read more »

ஊடக விதி நிறுவனங்களுக்கு சட்ட நடவடிக்கை

ஊடக விதி முறைகளை மீறும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 13ஆம் திகதி நள்ளிரவுக்குப்... Read more »
error: Content is protected !!