அரசாங்கம் மக்களுக்காக செயற்படவில்லை – கோட்டா!!

5 வருடங்கள் ஆட்சியில் நாட்டை காப்பாற்ற முடியாதவர்கள், இன்று மீண்டும் ஆட்சியை கோருகின்றனர் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மதுகம நகரில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது உள்ள தேவையற்ற அனைத்து... Read more »

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, தொழிலாளர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவிற்கு, கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி, எதிர்வரும் 24... Read more »

தேர்தல் முறைப்பாட்டில் கொழும்பே முதலிடம் – ரோஹண!!

ஜனாதிபதி தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், ஆளும் கட்சியினருக்கு எதிராகவே, அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு சமூக சமய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

மிலேனியம் சவால் உடன்படிக்கையில் உண்மையில் வறுமையை ஒழிப்பதற்காக முன்மொழியப்பட்டது அல்ல-புபுது

மிலேனியம் சவால் உடன்படிக்கையில் உண்மையில் வறுமையை ஒழிப்பதற்காக முன்மொழியப்பட்டது அல்ல அப்படியான முதலீடுகள் நாட்டில் வறுமையான மக்கள் வாழும் பகுதி தொடர்பில் அறிக்கை இல்லை என முன்னணி சோஷலிச கட்சியின் கல்வி செயலாளர் தெவித்துளார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

பொது மக்களின் விருப்பமின்றி, புதிய அரசியலமைப்பு இல்லை : சஜித்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுபவர், நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார் என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று, நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட வேளை இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக, நாட்டின் பல பாகங்களில் நான்... Read more »

பெருந்தோட்ட மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எவரிடமும் சென்று கையேந்த கூடாது – சிவாஜிலிங்கம்

மலையக பெருந்தோட்ட மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எவரிடமும் சென்று கையேந்த கூடாது எனவும் அவர்களின் உரிமைகளை மக்கள் பிரதிநிதிகள் பெற்று கொடுக்க முன்வர வேண்டும் எனவும்,  ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை... Read more »

பசிந்து மிஹிரான்க்கு ஜனாதிபதி பாராட்டு

நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை’ உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் சிறந்த 10 புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொகரல்ல மத்திய கல்லூரியில் 11ஆம் வகுப்பு கல்விகற்கும் மாணவன் பசிந்து மிஹிரான் நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்... Read more »

தமிழரசுக் கட்சி ஐ.தே.கவிற்கு ஆதரவு வழங்கும் என்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் -வியாழேந்திரன்   

தமிழரசுக்கட்சி எப்போதுமே ரணில் விக்ரமசிங்க சொல்கின்ற ஒருவருக்கே, தமது அதரவை வழங்கும் என்று, தான் மூன்று மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்ததாக, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவத்துள்ளளார். தமிழரசுக்கட்சியின் இந்த முடிவு குறித்து எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே வியாழேந்திரன் எம்.பி.... Read more »

13 அம்சக் கோரிக்கைகளை, 5 தமிழ்க் கட்சிகளும் உதாசீனம் செய்துள்ளது – யாழ்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்   

13 அம்சக் கோரிக்கைகளை உதாசீனம் செய்து, தனித்து வேட்பாளர்களை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று... Read more »

உடல் பலவீனமானவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதி-தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல முடியாத உடல் பலவீனமானவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டிய கால எல்லை எதிர்வரும் சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை மருத்துவ சான்றிதழுடன், தமது கிராம உத்தியோகத்தரிடம்... Read more »
error: Content is protected !!