இலஞ்ச ஊழல் இல்லாத நாடே முன்னேறும் – அனுர!!

எந்த நாட்டுடன் ஒப்பிட்டாலும், இலங்கை வறுமையில் நிலையில் உள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘இந்த நாட்டை 71 வருடங்களாக அரசியல்வாதிகள் ஆட்சி செய்தார்கள். ஆனால், நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில்,... Read more »

மிலேனியம் சவால் விடயத்தில் இலங்கையின் முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது !!!

மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் மற்றும் பாராளுமன்ற அங்கீகாரம் தொடர்பில், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில், இன்று அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடாக... Read more »

குடி மக்கள் வரவு செலவுத்திட்ட அறிமுக விழா!!

கிழக்கு மாகாண குடி மக்கள் வரவு செலவுத்திட்ட அறிமுக விழா, திருகோணமலை மாவட்டத்தில், இன்று நடைபெற்றது. குடி மக்கள் வரவு செலவுத்திட்டம் – பொதுப் பொறுப்புக்கூறல் மற்றும் அதிகரித்த குடிமை பங்கேற்புக்கான ஒரு முக்கிய கருவி, பொது மக்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வரவு... Read more »

வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி சிறுமி பலி!!

வவுனியா இலுப்பையடி பகுதியில், டிப்பர் வாகனம் மோதியதில், சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து, வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம், இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, தாய் மற்றும் மகளை மோதியது. இதன் காரணமாக, 13 வயதான சிறுமி சம்பவத்தில்... Read more »

யாழ், சாசாவகச்சேரியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், கெருடாவில் பகுதியில், வீட்டில் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு முற்படுத்தப்பட்டார். இதன் போது, சந்தேக நபர் 5 இலட்சம்... Read more »

பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்படும் : கோட்டாபய!!

நாட்டில் வீழ்ச்சியடைந்திருக்கும் பெருந்தோட்ட தேயிலைத்துறை, மீளவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிமடை மற்றும் கெப்பிட்டிப்பொல, தியத்தலாவை, ஹாலி எல்லை ஆகிய இடங்களில் இடம்பெற்ற, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இவ்வாறு... Read more »

போதைப் பொருளுக்கு எதிரான பாரிய திட்டம் முன்னெடுக்கப்படும் – சில்வா!!

ஜனாதிபதித் தேர்தலில்; சஜித் பிரேமதாஸ வெற்றியடைந்த பின்னர் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற போதைப்பொருள், ஊழல் மற்றும் மத அடிப்படைவாதம் ஆகிய மூன்றுவிடயங்களுக்கு எதிராக பெரும் போரொன்றை முன்னெடுப்பதற்கு சஜித் பிரேமதாச திட்டமிட்டிருக்கின்றார் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வாதெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்... Read more »

இனங்களுக்கிடையில் ஒற்றுமை வேண்டும் – ஹலீம்!!

இனங்களுக்கிடையே ஒற்றுமை இருந்தால் மட்டும் தான் நாடு என்ற வகையில் அபிவிருத்தியை அடையலாம். என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… இந்த சந்தர்ப்பத்தில் ஏமாற்றுப் பேச்சுக்குகளை நம்பி... Read more »

சந்திரக்காவின் ஐ.தே.கவுடனான கூட்டு பெரிய விடயமல்ல – திஸாநாயக்க!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று, நுவரெலியா ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அனைத்து சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா... Read more »

பிரதமர் – மட்டு மறை மாவட்ட ஆயர் சந்திப்பு   

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார். கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிரதம ரணில் விக்கிரமசிங்க தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்... Read more »
error: Content is protected !!