மட்டு, வவுணதீவு பொலிசார் கொலைக்கும் விடுதலை புலிகளுக்கும் சம்மந்தம் இல்லை – கோட்டா!!

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டபோதே அது விடுதலைப் புலிகளின் செயற்பாடு அல்ல என்பதை தாம் அறிந்திருந்ததாக பொதுஜன பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்... Read more »

முல்லை, நாயாறு பிரதேசம் பௌத்த வராலற்று இடம் – ஞானசாரர்

முல்லைத்தீவு நாயாறு பிரதேசமானது பௌத்த வரலாற்றில் முக்கியமான இடமாகும் என, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாயாறு விகாரையில் பிள்ளையார் சிலையை வைத்ததே விகாராதிபதி செய்த மனநெகிழ்வு விடயம் என்று குறிப்பிட்ட ஞானசார தேரர், ஆனால்... Read more »

உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என சீனா தெரிவிப்பு!!

உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அத்துடன் வளர்ச்சி சாதனைகள் ஏனைய நாடுகள் மற்றும் மக்களுக்கு பயனளிப்பதாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் ஷங்காய் மாநகரில் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியது. தொடர்ந்து... Read more »

ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும்-அனுர

  நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அனைவருக்கும் ஒரே சட்டம் மற்றும் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப பல... Read more »

MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம்-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

மிலேனியம் செலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation – MCC) உடன் இலங்கை இன்று கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி தலையிட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க... Read more »

26 அங்குலம் கொண்ட வாக்கு சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு நிறைவு.

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்... Read more »

பிரதான கட்சிகளின் கொள்கைப்பிரகடனத்தில் பாரிய வேறுபாடுகள்-குமார் குணரட்ணம்

நாட்டை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளின் கொள்கைப்பிரகடனைகளை நாம் எழுத்துகளாக மாத்திரம் பார்க்கக்கூடாது அவர்களின் செயல்கள் மாற்றும் அனுபவங்களை வைத்து பார்க்கவேண்டும் என முன்னணி சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்... Read more »

அம்பாறை நற்பிட்டிமுனையில்,ஜ.தே.கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு   

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நடராசா நந்தினியின் தலைமையில் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை அம்பாறை நட்பிட்டிமுனையில் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.றசாக்கினால்... Read more »

மட்டு, முகத்துவாரம் ஆற்றுவாயில் வெட்டப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்    

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயில் வெட்டப்பட்டமை தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஆற்றுவாயில் வெட்டப்பட்டமைக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான பல்வேறு செய்திகளை வெளியிட்டு மாவட்ட செயலக அதிகாரிகளை... Read more »

இலங்கை தடகள வீராங்கனைகள், சஜித்திற்கு ஆதரவு

இலங்கை தடகள வீராங்கனைகள் பலர் தங்களுடைய ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்னர். கொழும்பில் புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நாங்கள் தாய் நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பல பதங்கங்களை... Read more »
error: Content is protected !!