எமது கட்சி ஆதரவின்றி யாராலும் மலையகத்தில் ஆட்சியமைக்க முடியாது – திகாம்பரம்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்பிரேமேதாச வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது, இருந்தாலும் யார் ஆட்சியமைத்தாலும் எமது ஆதரவு இல்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் டி.... Read more »

கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் பினாமி – நாமல்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைப் பிரதிநிதித்தவப்படுத்தம் கட்சி அல்ல என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் பொதுஐன பெரமுனவின் தேர்தல் பிரசாரம்... Read more »

தேர்தல் அமைதியாக நடப்பதே நாட்டின் வெற்றி – ஜனாதிபதி !!

அரசியல் மறுசீரமைப்புகள் காரணமாக, நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டு இராஜதந்திரிகள் மூவரின் நற்சான்றுப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. லெபனான் குடியரசு, நைஜீரியா மற்றும் ஐரோப்பிய சங்கம் ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய... Read more »

வடக்கு மக்களை ஏமாற்றாத தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் – நாமல்!!

வடக்கின் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமாயின், அதற்கு ஏற்ற ஒரு தலைவரை நாம் தெரிவு செய்ய வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று, யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில்... Read more »

தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சஜித்திற்கு ஆதரவு!!!

சமூகத்திற்கான அபிவிருத்தியை நோக்காக கொண்டு, தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எமது கட்சி... Read more »

எவர் சிறந்தவர் என்ற அடிப்படையில் தீர்மானம் – சுமந்திரன்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், யார் வெல்லக் கூடாது என்பதை அடிப்படையான கொண்டு, இலங்கை தமிழரசுக் கட்சி, நேற்று தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்கள், மன்னாரில் இன்று... Read more »

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரடகனம் நாட்டில் தலை சிறந்த அறிஞ்சராகள் தயாரித்தது-அனுர

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிரடகனம் நாட்டில் தலை சிறந்த அறிஞ்சராகள் 150 பேரை கொண்டு தாயரிக்கப்பட்டது என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று கொள்கை பிரகடன தொடர்பாக இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர்... Read more »

 யாழில், நாமல் ராஐபக்ச, தேர்தல் பிரசாரம்     

ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஐபக்சவுக் ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச, இன்று யாழப்பாண நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஐனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஐபக்ச, யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம்... Read more »

தொழிலாளர் தேசிய முன்னணியின் 3 ஆவது பேராளர் மாநாடு!!

தொழிலாளர் தேசிய முன்னணியின் 3 ஆவது பேராளர் மாநாடு, நுவரெலியா ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில், மாநாடு நடத்தப்பட்டது. இதன்... Read more »

15 ஆம் திகதி அரச பாடசாலைகளுக்கு பூட்டு-கல்வி அமைச்சு

அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 16 ஆம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
error: Content is protected !!