சஜித்திற்கு ஆதரவாக ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு   

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாசவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக, மலையக மக்கள் முன்னணியின் தலைமையில் மாபெரும் மக்கள் சந்திப்பு ஹட்டனில் இன்று நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்திஅமைச்சருமான... Read more »

எமது பிரச்சினைகளை தீர்ப்பவருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்: அருணலு மக்கள் முன்னணி     

இந்த நாட்டில் ஜனாதிபதியாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வர முடியாது. ஆகவே நாம் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த ஒருவரை தான் ஆதரித்து ஆக வேண்டும். எமது அதிகமான சலுகைகளை எவர் பெற்றுக்கொடுக்க முன் வருகிறார்களோ, அவர்களுக்கே. எமது வாக்குகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அருணலு... Read more »

யாழ் நாகவிகாரையில் பிரதமர் வழிபாடு   

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். ஐனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக வடக்கிற்கு விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், யாழில் தங்கியிருந்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய... Read more »

ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜி!     

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் கையளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின்... Read more »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்   

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும்,... Read more »

ஊடகங்கள் தமது கடமைகளை சரிவர செய்வதில் தோல்வியுற்றுள்ளன: அஜித்.பி.பெரேரா குற்றச்சாட்டு   

அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களின் உண்மையான புகைப்படங்களை இலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்த தவறிவிட்டதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பி.பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதன் கடமைகளை சரிவர செய்வதில் தோல்வியுற்றுள்ளன... Read more »

ஜனாதிபதி தேர்தல்:வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று   

இம் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று வாக்காளர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி... Read more »

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று   

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த்தரப்புக்கள் தமது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தேர்வு... Read more »

யாழில் பிரதமர்     

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார். இன்றைய தினம் தீவகம், மானிப்பாய், நெல்லியடி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளில்... Read more »
error: Content is protected !!