சஜித் கோட்டாவின் பெயரை உச்சரிக்துள்ளரா? – அனுர!!

தேர்தல் கால போலி வாக்குறுதிகளில், மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். தோழர் நீங்கள் சொல்வது உண்மைதான், சொல்வதெல்லாம் உண்மையான விடையங்கள்தான். ஆனால்... Read more »

மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவோம் – பிரதமர்!!

போலி வாக்குறுதிகளுக்காகவும், பணத்திற்காகவும் மக்கள் ஏமாறக்கூடாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று மாலை, மன்னார் தாரபுரம் கிராமத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான ராஜித... Read more »

யாழில், 120 கிலோ கிராம், கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பகுதியில், 120 கிலோ கிராம், கேரள கஞ்சாவை சிறிய லொறியில் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைத் தடுப்புப் பொலிஸார், இந்தக் கஞ்சா கடத்தலை முறியடித்துள்ளனர். யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரும், கிளிநொச்சி... Read more »

வடக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் – பிரதமர்!!

சுற்றுலாத்துறைக்கும் வர்த்தகத்துறைக்கும் கேந்திர மத்திய நிலையமாக, வடக்கு மாகாண மாற்றப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, வவுனியாவில் வர்த்தக சமூக பிரதிநிதிகளை சந்தித்த வேளை, இவ்வாறு கருத்து வெளியிட்டார். கடந்த காலம், எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இந்த நகருக்கு... Read more »

பொலன்னறுவையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்பு!!

பொலன்னறுவை புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமாதி பூங்காவில், ஜயசிறி மகாபோதி அரச மரக்கன்று ஒன்றை நடும் புண்ணிய நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்றது. கடந்த ஐந்து வருட காலமாக, ஜனாதிபதியின் வழிகாட்டலில், விரிவான பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம்... Read more »

மட்டு, களுவாஞ்சிகுடியில், பாரிய வடிகான் அமைக்கப்படுகிறது!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில், உலக வங்கியின் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பாரிய வடிகான் அமைக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் விடுத்த வேண்டுகோளுக்கமையவே, உலக வங்கியினால் இச் செயற்திட்டம்... Read more »

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் – ஜனாதிபதி!!

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும், இன்று மக்களுக்காக செய்ய முடியாமல் போன விடயங்கள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். பொலன்னறுவை அபிவிருத்திக்கு, எனக்கு அனைவரிடமும் இருந்து... Read more »

சஜித் தனது சொந்த தொகுதியிலும் தோற்பார் – மஹிந்த!!

மீண்டும் பிரேதமாஸவின் யுகம் ஏற்பட மக்கள் இடமளிக்கக்கூடாது என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்து, நேற்று மாலை பொல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனநாயகத்தை வழங்கியதாக... Read more »

முல்லையில், கள்ளுத் தவறணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கைவேலி 2 ஆம் வட்டாரப் பகுதியில், மக்கள் குடியிருப்புக்குள் மத்தியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்றக்கோரி, கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கள் விற்பனை நிலைய வாசலை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், குடியிருப்புக்கள் கள்... Read more »

நா.உ டக்ளஸ் தேவானந்தா மக்கள் சந்திப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாஜ ராஜபக்சவை ஆதரித்து, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில், மக்கள் சந்திப்பில் பங்கேற்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பிரதான வேட்பாளர்களிடம்... Read more »
error: Content is protected !!