எதிர்வரும் ஆட்சியில் திறமையானவர்களுக்கே அரச பதவி – கோட்டா!!!

எதிர்வரும் ஆட்சியில், திறமையற்றவர்கள், அரச உயர் பதவிகளை வகிக்க மாட்டார்கள் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொலன்னாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘திறமையற்றவர்களுக்கு அரச உயர் பதவிகள் வழங்கப்படும் போது, அது பின்னடைவையே... Read more »

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை – மஹிந்த எதிர்ப்பு!!

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுமே பொறுப்புக்கூற வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு ஆதரவாக, இன்று பிற்பகல் குருநாகல் – மாவத்தகம... Read more »

செய்ய முடியாத பல விடயங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்களில் : சி.தவராசா

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனங்கள், ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு மேற்பட்ட பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாக, வடக்கு மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இன்று, யாழ். கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார். Read more »

ஊடகவியலாளர்கள் சுந்தரமாக செயல்பட எந்த தடைகளும் இல்லை-ரணில்

தன்னை திட்டி வீடு செல்லும் ஊடகவியலாளர்கள் அடுத்த நாள் காலை வந்து மீண்டும் என்னை திட்டுவதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் இல்லையேல் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்குள்... Read more »

மட்டு, பெரியகல்லாற்றில் இ.போ.ச பேருந்து நீரோடைக்குள் பாய்ந்து விபத்து     

மட்டக்களப்பு, பெரியகல்லாறு இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்று பாதையைவிட்டு நீரோடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நேற்று இரவு 11.40 மணியளவில் பண்டாரவளையிலிருந்து திருகோணமலைக்கு கல்முனை-மட்டக்களப்பு... Read more »

கிளிநொச்சியில்,பதுங்கு குழியிலிருந்து மிதிவெடிகளும், தோட்டாக்களும் கைப்பற்றல்   

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் இன்று அவதானிக்கப்பட்ட கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்ற கட்டமைப்புக்குள் இருந்து, மூன்று மிதிவெடிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை, குறித்த காணியின் உரிமையாளர், வீடமைப்பதற்காக குறித்த குழியை தோண்டியபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கொங்கிரீட்... Read more »

அனைத்து மக்களுக்கும் சமஉரிமைகள் வழங்கப்பட்ட கொள்கைப்பிரகடனம் எங்களுடையது -துஷார இந்துனில்

அனைத்து மக்களுக்கும் சமஉரிமைகள் வழங்கப்பட்ட கொள்கைப்பிரகடனம் எங்களுடையது அது வெறுமனே காகிதங்கள் என பாரளுமன்ற உறுப்பினர்தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் நாங்கள் தேசியத்தை ஒன்றிணைத்து செல்லும் முறையை அறிமுகம் செய்துள்ளோம் கடந்த... Read more »

வெற்றிக்கான உடன்படிக்கை கையொப்பமிட்டோம்-நாளின் பண்டார

பல காட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இன்று நாம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டோம் இது எமது ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றிக்கான உடன்படிக்கை என பிரதி அமைச்சர் நாளின் பண்டார தெரிவித்தார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு... Read more »

வறுமையை விற்பனை செய்யும் அரசியல் வேண்டாம்-அநுர

வறுமையை விற்பனை செய்யும் அரசிலுக்கு பதிலாக வறுமையை அழிக்கும் அரசியல் ஒன்றை இந்நாட்டில் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிலாபத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்... Read more »

குறைந்த செலவில் 12,500 கார்ட்போட் வாக்குப் பெட்டிகள் தயார்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு குறைந்த செலவில் 12,500 கார்ட்போட் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் நேற்று நடைபெற்ற பெற்ற ஊடக சந்திப்பின் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மரப்பெட்டியிலான வாக்குப்பெட்டிகளை தயாரிப்பதற்கு... Read more »
error: Content is protected !!