கோட்டா விடயத்தில் அரசாங்கம் தோற்றுவிட்டது – பீரிஸ்!!

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கான பயணம் ஆரம்பித்து விட்டது எனத் தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், பொதுஜன பெரமுனவின் வெற்றியை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து அரசியல் சூழ்ச்சிகளும் இன்று தோல்வியடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்... Read more »

தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி கோட்டாவுக்கு வாக்களிக்கலாம் – துமிந்த!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வரலாற்று காலம் தொடக்கம் ஆதரவு வழங்கிய தமிழ் – முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அனுராதபுரம் நகரில் இன்று... Read more »

யாழ், வடமராட்சி கிழக்கு கூட்டுறவு சங்கத்திற்கு, புதிய தலைவர்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கு நியமன அடிப்படையில் புதிய தலைவரும், இரண்டு மேலதிக இயக்குநர்களும் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் க.சுதர்சன் தலைவராகவும், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு... Read more »

வவுனியாவில், டெங்கு ஒழிப்பு தொடர்பான செயலமர்வு!!

வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து, வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான விழிப்பணர்வு கருத்தரங்கு மற்றும் இச் செயற்றிட்டத்தில் வர்த்தகர்களை உள்வாங்குதல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா சுகாதார சேவைகள்... Read more »

லும்பினி ரஜமகா விகாரைக்கு புதிய கட்டடம்!!

பொலனறுவ ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையின் தர்ம போதனை கட்டடம் ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சமய மறுமலர்ச்சியை நோக்காகக் கொண்டு ஹிங்குரக்கல, லும்பினி ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தர்ம போதனை கட்டிடத்தை திறந்து... Read more »

கட்சி சாராத ஜனாதிபதியா கடமையாற்றுவேன் – மகேஷ்

தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானால், எந்தக் கட்சியையும் சாராது சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன் என்று, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு – மன்றக் கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »

தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை 31 பதிவாகியுள்ளது – பெப்ரல் அமைப்பு!!

35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை தேர்தல் முறைப்பாடுகள் 31 பதிவாகியுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘அரச சொத்துக்கள் மற்றும் அரச... Read more »

அம்பாறையில், கஜ முத்துக்களுடன் இருவர் கைது!!

அம்பாறை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் அருகில் பொதி ஒன்றுடன் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 8... Read more »

அம்பாறை காரைதீவில், தேசிய மரநடுகை நிகழ்வு!!

இலங்கையின் சூழல் தொகுதியைப் பாதுகாத்து, வன அடர்த்தியை அதிகரித்து பசுமை நிலையை அதிகரிக்கும் நோக்கில் சுற்றாடல் விடயம் சார் அமைச்சரான ஜனாதிபதியுடைய எண்ணக்கருவில், ‘வன ரோபா’ தேசிய மரநடுகை நிகழ்வு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் செயல்படுத்தப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாக அம்பாறை... Read more »

பொகவந்தலாவயில் கடும் வெள்ளம், 105இற்கும் மேற்பட்டோர் இடப்பெயர்வு!!

நுவரெலியா பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டத்தில், ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக, 30 குடும்பங்களை சேர்ந்த 150இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள, 05 மற்றும் 06ம் இலக்க லயன்குடியிருப்பு பகுதியில், இன்று மாலை வேளையில் பெய்த... Read more »
error: Content is protected !!