கோட்டாவின் வெற்றியை, யாராலும் தடுக்க முடியாது : நாணயக்கார!!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானாலும்இ தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று சோசலிச மக்கள் முனனணி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய... Read more »

ரத்ன தேரரும், ஹிஸ்புல்லாவும் ஒரே நோக்கம் கொண்டவர்கள் – துஷார!!

சிங்கள பௌத்த வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும், அத்துரலியே ரத்ன தேரரும், முஸ்லிம் வாக்குகளை பிளவடையச் செய்யும் வகையில் செயற்படும் ஹிஸ்புல்லாவும், ஒரே நோக்கத்தின் கீழ் வெவ்வேறாகச் செயற்படுகின்றனர் என, பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஐக்கிய... Read more »

நீராவியடி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படவில்லை – சம்பந்தன்

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டவர்கள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இவ்வாறு... Read more »

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், நிலம் தாழிறக்கம்!!

நுவரெலியாவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ள நிலையில், அப்பகுதியினுடான போக்குவரத்து, ஒருவழிப் போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த நிலத்தில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மட்டு, சித்தி விபரம்!!

2019 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 273 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வலயத்திலும் 9 ஆயிரத்து 753 மாணாவர்கள் தோற்றி இருந்த நிலையில், பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் ஆயிரத்து... Read more »

நீராவியடி சம்பவம் தொடர்பில் விசாரணை!!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகப் பகுதியில், தேரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில், இன்று விசாரணை நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில், நீதிமன்றத்தின் கட்டளையை... Read more »

வேட்பாளர்களிடம் பெப்ரல் அமைப்பு முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்களின் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் , அந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் நாட்டின் சமாதானத்தை பாதுகாக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு  பெப்ரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக எதிர்வரும் நவம்பர்... Read more »

வவுனியாவில், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு     

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக, பொது மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, வேப்பங்குளம், சின்னங்குளம், ஒமந்தை போன்ற, வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்லவில்லை.... Read more »

பிரபல்யமான ஒரு அரசியல் தலைவர் விரைவில் சஜித்துடன்

நாட்டில் பிரபல அரசியல்வாதி ஒருவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளதாகபாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துளார் மேலும் இது குறித்து வெகு விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்கூறிய பிரபல... Read more »

ஆஸ்க் கேபிள் விசன் புதிய கிளை: கொழும்பில்  

ஆஸ்க் கேபிள் விசனின் புதிய கிளை, கொழும்பு கொட்டாஞ்சோனை பிக்கரிங்ஸ் வீதியில், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், புதிய கிளையை திறந்து வைத்தார். இதன் மூலம், புதிய இணைப்புக்களை வழங்கல் மற்றும் கட்டணம் செலுத்தல் உள்ளிட்ட பல வசதிகள், வாடிக்கையாளர்களுக்கு... Read more »
error: Content is protected !!