தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டாம் கட்ட பேச்சு!!

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த முடிவை எடுக்கும் இரண்டாம் கட்டச் சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து நடாத்திய கலந்துரையாடலில், பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.... Read more »

மட்டு, உன்னிச்சையில் காட்டு யானைகள் அட்டகாசம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை இராஜதுரை கிராமத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் உட்புகுந்து குடிமக்கள் இருவரின் சொத்துக்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டிவந்த காட்டுயானைகள் உன்னிச்சை ராஜதுரை கிராமத்திலுள்ள சிறிய கடை ஒன்றினையும் வீடு... Read more »

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்!!

தொழில்நுட்ப வளர்ச்சியில் புத்துயிர் பெற்ற தாய் நாட்டை கட்டியெழுப்ப, நாம் அனைவரும் கைகோர்ப்போம் என, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக கூடியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின்... Read more »

அனைத்து வேட்பாளர்களுக்கும், சமவுரிமை வழங்கப்பட வேண்டும் – தேசப்பிரிய!!

போலியான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம், ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முடியும் என, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அனைவருக்கும் சம... Read more »

ரணிலுக்கே பிரதமர் பதவி – அஜித் பி பெரேரா!!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்திலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியை வகிப்பார் என, அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு காலி முகத்திடலில், எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள சஜித்... Read more »

ஜனாதிபதி – புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று முற்பகல் னாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. பொது மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்காத வகையில், தமது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகும் என, ஜனாதிபதி தெரிவித்தார். வேலை நிறுத்தத்தை... Read more »

வெள்ளத்தில் முழ்கியது, கண்டி நாவலபிட்டி நகரம்!!

மலையகத்தில், இன்று பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழை காரணமாக, கண்டி நாவலபிட்டி நகரம், வெள்ள நீரில் முழ்கியுள்ளதாக, நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 4.00 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக, நாவலபிட்டி – கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக,... Read more »

திசைகாட்டியின் உதவியுடன் பயணிக்க போகிறார் அனுர!!

மாற்றத்தை நோக்கிய பயணத்தில், மக்களை கைகோர்க்குமாறு, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். ‘மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதே எமது இலக்காகும். அதற்கு மக்களின் ஆதரவு... Read more »

எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி – மஹிந்த!!

சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெற்றால், மக்கள் சரியான தலைவரை தெரிவு செய்வர் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை, கொழும்பு இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார். ‘மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்... Read more »

அமெரிக்காவின் உதவியில், கண்ணி வெடி அகற்றும் பணி முகமாலையில்!!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில், அமெரிக்க நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை, அமெரிக்க நாட்டின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். முகமாலை மற்றும் அரசர் கேணி... Read more »
error: Content is protected !!