அனைத்து ஜனாபதி வேட்பாளர்களும் இன்று ஒரே மேடையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று (05) நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன... Read more »

தனது அரசாங்கத்தில் பரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்

தனது அரசாங்கத்தில் தராதரம் பாராது தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளுடன் நேரடியாக தொடர்புபட்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எல்பிடிய பகுதியில் இடம்பெற்ற... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது ஜனாதிபதி தேர்தல், தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

2019 ம் ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்தவாரம் வெளிவரவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். Read more »

யாழில் சிறுவர் தின நிகழ்வு

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெற்றது. யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தலைமையகம் மற்றும் 56ஆவது படைப்பிரிவு என்பன இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வுகள், இன்று காலை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெற்றது.... Read more »

யாழ் சர்வதேச விமான நிலையம்17ஆம் திகதி திறப்பு   

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யும், அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர்... Read more »

ஜனாதிபதி தேர்தல்:கட்டுப்பணம் ஏற்கும் பணி நாளையுடன் நிறைவு 

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும், 5ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்லுக்காக... Read more »

பரீட்சை முடிவுகள் பிற்போடப்பட்டுள்ளன    

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் அடுத்த வாரம் பார்வையிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது…   

ரயில்வே தொழிற்சங்கத்தின் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடுகளின் மூலம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தாம் தயார் என்று இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார். போக்குவரத்து பிரதி அமைச்சரின் நடவடிக்கை... Read more »

புதுக்குடியிருப்பு தவிசாளர் பொதுமகனை தாக்கவில்லை: சமூக வலைத்தள செய்திகளுக்கு மறுப்பு வெளியீடு   

தவிசாளர் மீது அவதூறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு, அத்து மீறி காணொளிப் பதிவு மேற்கொண்டமையாலேயே புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், பொதுமகன் ஒருவரை எச்சரித்தார் என சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந் பொதுமகன் ஒருவரை... Read more »
error: Content is protected !!