ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என ஆராய்வு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பில் முன்னணி அரசியல் கருத்துருவாக்கிகள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அந்தவகையில், கடந்த 30 ஆம் திகதி, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஆ.யதீந்திரா, சி.அ.யோதிலிங்கம், கலாநிதி... Read more »

கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பளாருமான கோட்டபாய ராஜபக்ஸவை, இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய... Read more »

கோட்டாவின் வழக்குக்கும் ஐ.தே.கவுக்கும் தொடர்பு இல்லை – கிரியெல்ல!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்க எதிரான மனுவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொடர்பு இல்லை எனவும், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை சிதறடிப்பற்காக, ஐக்கிய தேசிய கட்சி, சில்லரைத்தனமான செயற்பாட்டில் ஈடுபடாது எனவும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று, ஐக்கிய தேசிய முன்னணியின்... Read more »

முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்தினார். இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதன்போது முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக... Read more »

யாழில், 34 வயதுடைய நபரை காணவில்லை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில், அரசடி லேன் நெடியகாடு வல்வெட்டித்துறையில் வசிக்கும், 34 வயதுடைய கிருஸ்ணதாஸ் இளங்கோ என்பவர் காணாமல் போயுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி, இரவு 7.15 மணியில் இருந்து காணாமல் போன நபர், இதுவரை வீடு திருப்பவில்லை... Read more »

அம்பாறையில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான செயலமர்வு!

தென் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின், உயிர் முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான, ‘நற் சுகாதார முறையிலான உணவு உற்பத்தி’ செயற்பாடுகள் எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு, இன்று பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில்... Read more »

எமது கட்சியின் நிலைப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் – சுமதிபால!

இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய தீர்மானம் எடுத்து கண்டிப்பாக எங்களுடைய நிலைப்பாடு அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாளை 12 மணியுடன் கட்டுப்பணம்... Read more »

சீரழிந்த நாட்டை முன்னேற்றும் ஐ.தே.க – மன்னப்பெரும !

கலாச்சார சீரழிவு செய்யப்பட ஒரு நாட்டைத்தான் நாம் கையில் எடுத்தோம், மக்கள் எமக்கு நாட்டை தந்தது ஜனநாயகத்தை நிலை நாட்ட என இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார். அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.... Read more »

கார்கில்ஸ் நிறுவனத்தினரால், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

கார்கில்ஸ் நிறுவனத்தின் கீழ் பயணிக்கும் விவசாய குடும்பங்களில், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளில், உயர் பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு, கார்கிலஸ் பூட்சிற்றியினால், புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கார்கில்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூட்சிற்றியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், 88... Read more »

ஹட்டனில், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

எதிர்வரும் 27ம் திகதி தமிழ் இந்து மக்களால் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, வெளியிடங்களில் இருந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு, வர்த்த நிலையங்கள் குத்தகை அடிப்படையில் வழங்கபடும் நடவடிக்கையினை கண்டித்து ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று ஹட்டன் மணிகூட்டு... Read more »
error: Content is protected !!