கோண்டாவிலில் கொலையுண்டவருக்காக கடையடைப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இரும்பக நிலைய உரிமையாளர், அண்மையில் வாள்வெட்டுக் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், அவரது படுகொலையைக் கண்டித்து, இன்று குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி, வர்த்தகர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம் 6 ஆம்... Read more »

கட்சி மாறுவதாக வந்த தகவல் உண்மை இல்லை : புஞ்சி நிலமே!

கடந்த சில நாட்களாக, கட்சி மாறப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மை இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். நேற்று, திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தை பொறுத்த... Read more »

வட கொரியாவில், ஏவுகணை பரிசோதனை!

அமெரிக்காவுடன் புதிதாக அணுசக்தி பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, வட கொரியா அறிவித்து ஒரு சில மணி நேரத்தில், வட கொரியா, நேற்று அதிகாலை ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது. இது தொடர்பான தகவல்கள், ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி,... Read more »

சஜித்துடன் த.தே.கூ செய்துகொண்ட உடன்படிக்கை என்ன? – ஷிஹான்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, தேர்தலுக்கு முன்னர், சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தி, வடக்கு மக்களை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஷிஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,... Read more »

புகையிரத சேவை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியீடு!

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அச்சிடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே... Read more »

முல்லையில், குழாய்க்கிணறு குடி நீர்ப்பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் கணுக்கேணி கிராமத்தில், குழாய்க்கிணறு மூலமாக, நீரை அதிகளவில் இராணுவத்தினர் பயன்படுத்துவதால், அந்தப் பிரதேசத்தில் நிலத்தடி நீர் குறைவடைந்து வருவதாக, பிரதேச மக்களினால் ஆளுநருக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, ஆளுநர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம், ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில்,... Read more »

கோட்டாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் பாதூப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் யசந்த கோத்தாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியர்சர்கள் முன்னிலையில், இந்த மனு இன்று... Read more »

மக்களுக்காக சேவையாற்றுவேன் – சஜித்!

உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தனது... Read more »

பிரான்ஸ் தூதுவர் – ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் எரிக் லவெர்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, இன்று அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி குறிப்பிட்ட... Read more »

யாழ், பல்கலலைக்கழக ‘அரங்க விழா 2019’ நாளை!

‘அரங்க விழா – 2019’, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும் விழாவில், அனைவரையும் பங்கேற்குமாறு, யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.(சி) Read more »
error: Content is protected !!