அரசியல் தீர்வு தொடர்பில் இரா.சம்பந்தன் கவலை!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீண்ட காலம் கடந்தும், இன்னமும் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுகள் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தெற்காசியாவிற்கான அமைச்சரும்,... Read more »

அம்பாறையில், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு விசேட செயலமர்வு!

அம்பாறை பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில், உலக வங்கியின் நிதி உதவியின் ஊடாக, காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வேலைத்திட்டம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கு தொளிவூட்டும் செயலமர்வு, பொத்துவில் பிரதேச செயலகத்தில்... Read more »

ஹட்டனில், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய மன நலம் பாதிக்கப்பட்டவர் கைது!

நுவரெலியா ஹட்டன் நகர் பகுதியில், பாடசாலை மாணவர்கள் உட்பட 4 பேர் மீதும், முச்சக்கரவண்டிகள் மீதும் தாக்குதல் நடத்திய, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்றதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். மனநிலை பாதிக்கப்பட்ட நபரை, ஒரு... Read more »

கோட்டபாயவுக்கு எதிரான நடவடிக்கைக்கு, விசாரணை அவசியம் – மஹிந்த!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்ய, தங்களுக்கு அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததாக, முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்லத் மற்றும் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஆகியோர் வெளியிட்ட தகவல்களை வைத்து, பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என,... Read more »

எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்கள், என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் – கோட்டா!

சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாத தலைமைத்துவம் ஒன்றை நாட்டில் கட்டியெழுப்ப, அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விசேட மகா சம்மேளன கூட்டம், குருநாகல் –... Read more »

சஜித்திற்கு மேலும் இருவர் ஆதரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யு.பி. ஏக்கநாயக்க ஆகியோர் ஜக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, குறித்த... Read more »

ஆனையிறவில் விபத்து – ஒருவர் பலி, இருவர் காயம்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவங்கொட்டி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு பாரவூர்திகளுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்... Read more »

யாழ், உடுவில் மகளீர் கல்லூரியின், 195 ஆவது ஆண்டு நிறைவு!

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியின், 195 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரி மாணவிகளால், துவிச்சக்கரவண்டி பயணம் ஒன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி அதிபர் பற்றீசியா கனித்தா ஜெபரட்ணம், துவிச்சக்கரவண்டி பயணத்தை ஆரம்பித்து வைத்தார். கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமான துவிச்சக்கரவண்டி பயணம், காங்கேசன்துறை... Read more »

நுவரெலியா பொகவந்தலாவயில் வெள்ள நீரில் அடித்து செல்லபட்ட குடும்பஸ்தர் சடலமாக  மீட்பு   

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியில், வெள்ள நீரில் அடித்து செல்லபட்டதாக கூறப்பட்ட குடும்பஸ்தர் பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 11.30 மணியளவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர்... Read more »

சிறையில் இருந்து தப்பிய கைதி 17 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்துள்ளார்

சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள யுனான் மாகாணம் யோங்ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் 2002ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டார். சீன பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் குறித்த சந்தேக நபர்... Read more »
error: Content is protected !!