ஐ.தே.கவுடன் இணைந்தால் பிரதமர் பதவிக்கு வாய்பு உண்டு : பிரதீபன்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதன் மூலம், எதிர்வரும் ஆட்சியில் பிரதமர் பதவியை, சுதந்திரக் கட்சி பெற்றுக்கொள்ள முடியும் என, சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். இன்று, நுவரெலியா ஹட்டனில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

யாழ், வடமராட்சி பகுதியில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதி ஊடாக, முச்சக்கரவண்டியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து, 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள், 25, 26 வயதுடையவர்கள் என்றும், நாகர்கோவில்... Read more »

வவுனியாவில், சர்வதேச ஆராய்ச்சி ஆய்வரங்கு தொடர்பான கருத்தரங்கு!

சர்வதேச ஆராய்ச்சி ஆய்வரங்கு தொடர்பான கருத்தரங்கு, வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில், இன்று நடைபெற்றது. முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில், ‘சர்வதேச ஆராய்ச்சி சிம்போசியம்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கில், பிரதம விருந்தினராக, யாழ். பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.கந்தசாமி... Read more »

சுஹத கம்லத்தை பதவி நீக்க நடவடிக்கை : அத்துகோரள!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு, அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, சாட்சியங்களைப் பாதுகாக்கும் அதிகார சபையின் தலைவரான முன்னாள் பிரதி சொலிசிடர் ஜெனரல் சுஹத கம்லத்தை பதவி நீக்கம் செய்யவுள்ளதாக, நீதி அமைச்சர்... Read more »

ஐ.தே.காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் உடன்படவில்லை : தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சியுடன், சுதந்திர கட்சிக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை என, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த அழைப்பிற்கு,... Read more »

சிங்கள மக்கள் மத்தியில், தீர்வுத் திட்டத்தை கொண்டு செல்லும் நபர் யார்? – சிறிதரன்!

தமிழ் மக்களையும் அரவணைத்துச் செல்வோம்; என்ற நம்பிக்கையை வழங்குகின்ற, ஜனாதிபதி வேட்பாளருக்கு, ஆதரவு வழங்குவது தொடர்பில் சிந்திக்க தயார் என, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று, கிளிநொச்சி விவேகானந்தா நகரில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,... Read more »

சஜித்திற்கே ஆதரவு – தமிழ் முற்போக்கு கூட்டணி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர் பீட குழுக்கூட்டம், கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில், இன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களான அமைச்சர்களான பழனி திகாம்பரம்... Read more »

மட்டு, தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியில் சாதனை மாணவர்கள் கௌரவிப்பு!

மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியில் நடைபெற்றது. சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், மாகாண மட்டத்தில் சாதனைப்படைத்து மாகாணத்திற்கு, மாவட்டத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்த, மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரி மாணவர்களை... Read more »

மட்டு, அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையில், சிறுவர் தின கொண்டாட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறார்களின் சிறுவர் தின நிகழ்வும் கைப்பணி பொருள் கண்காட்சியும், மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையில் நடைபெற்றது. சிறுவர் தின நிகழ்வும், கண்காட்சியும் அதிபர் பிரதீபா தர்ஷன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்புடன்... Read more »

சிறுவர்தின எதிர்ப்பு ஆர்ப்பட்டம் மட்டக்களப்பில் முன்னெடுப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, 8 மாவட்டங்களில் சிறுவர் தின எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலும் சர்வதேச சிறுவர் தினத்தை எதிர்க்கும் வகையில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று, மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அமல நாயகி அமல்ராஜ்... Read more »
error: Content is protected !!