விடுதலைப் புலிகளின் கருவி ஒன்று முல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி உரிமையாளர் ஒருவர், விவசாய நடவடிக்கைகளுக்காக, காணி ஒன்றை துப்புரவு செய்த போது, குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில், த.வி.பு 055 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த அரசாங்கம் உருவாக்கப்படும் – கோட்டா!!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று 17 கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி, வடக்கு, தெற்கு,... Read more »

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் – அதிகாரப்பகிர்வு உறுதி!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.... Read more »

யாழில், தேர்தல் பிரசார நடவடிக்கையில் மகேஸ்!!

முன்னாள் இராணுவத்தளபதியும் ஐனாதிபதி வேட்பாளருமான மகேஸ் சேனாநாயக்கா, இன்று யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார். சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள மகேஸ் சேனாநாயக்க, தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய நேற்றையதினம் பல... Read more »

வவுனியாவில், வீதி ஒன்றை தனிநபர் கைப்பற்றியமைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது!!

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில், வீதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைக்கு, நகர சபை தலைவர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து, இருவர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சூசைப்பிள்ளையார் குளம் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்கும், கிராமத்திற்கும் இடையில் செல்லும்... Read more »

வாக்குகளை நியாயமாகப் பயன்படுத்துங்கள் – நாமல்!!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேரத்லில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நியாயமாக பயன்படுத்த வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.... Read more »

தேர்தல் மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல்  நிகழ்வு

தபால் மூலம் வாக்களிப்புக்கள் நடைபெறும்  நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபடும்  உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல்  நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது . மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி  அலுவலகர் ஆர். சசீலன் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபரும் , மாவட்ட தேர்தல்... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு விசேட விடுமுறை-தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. (சே)   Read more »

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு உறுதி !!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.... Read more »

டுவிட்டர் சமூகவலைத்தளம் விளம்பர தடை

டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் அரசியல் விளம்பரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர்சமூக வலைத்தளதின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக் டோனி இது தொடர்பான அறிவிப்பைவெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில்... Read more »
error: Content is protected !!