கோட்டபாய மீதான பயத்தால் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு : வீரவன்ச!

பொய்யான கருத்துக்களை ஆதரிக்காமல், கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெற நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தை பொதுஜன பெரமுன அலுவலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன... Read more »

இரா.சம்பந்தன் – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

ஐக்கிய தேசிய கட்சியினால்இ ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இ வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதைஇ ஐக்கிய தேசிய கட்சி ஒளிவு மறைவில்லாதுஇ நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் எனஇ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்... Read more »

சவூதி அரேபிய இளவரசர் ஈரானுக்கு எச்சரிக்கை!

ஈரானின் செயற்பாடுகளுக்கு எதிராக, உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார். இல்லையெனில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியா அரசின் எண்ணெய் ஆலை... Read more »

அரசாங்கதின் அரசியல் பழிவாங்கல் ஓயவில்லை – மகிந்த

தற்போதைய அரசாங்கம், தமக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘எனக்கு ரணில் விக்ரமசிங்க பேசிய ஒரு கருத்து நன்றாக நினைவில் உள்ளது. 2015 தேர்தலின் போது,... Read more »

கோட்டபாயவிற்கு எதிரான மனு 2ஆம் திகதி விசாரணைக்கு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை, இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, எதிர்வரும் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 2 ஆம்... Read more »

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா கைது செய்ய உத்தரவு

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.(சே) Read more »

யாழில், 2 மோட்டார் சைக்கிள் தீக்கிரையானது!

யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடி சந்திக்கு அண்மையில், இரண்டு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது. வேலைக்கு சென்று வீடு திரும்பிய நபர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற வேளை, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து... Read more »

நாளை சிறுவர் தினத்தை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில், நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, தலைவி எம்.சுகந்தி அறிவித்துள்ளார். நாளை காலை 11.00 மணியளவில், யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள, காணாமல்போனோர் அலுவலகம் முன்பாக போராட்டம் இடம்பெறவுள்ளதாக, இன்று... Read more »

இலங்கை விடயத்தில் அர்ப்பணிப்படன் செயற்படும் ஐ.நா!

இலங்கையின் நிரந்தர அபிவிருத்திக்காகவும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இலக்குகள் மற்றும் கொள்கைகளுக்காக அனைத்து... Read more »

அரசில் அழுத்தமே கோட்டாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு காரணம் : பீரிஸ்

அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின்... Read more »
error: Content is protected !!