முல்லை, புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும்போது கடந்த கால போரின்போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு... Read more »

தேசிய அறநெறி கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, அரச, கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் வழிகாட்டலுடன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய அறநெறி கல்விக்கான விழிப்புணர்வு இறுதிநாள் விசேட நிகழ்வு இன்று கண்டியில் நடைபெற்றது. கண்டி இந்து சமய... Read more »

பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு இல்லை : ஜனாதிபதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்க முடியாது என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குருநாகலில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நாங்கள் கூட்டணி அமைக்க பேச்சு... Read more »

கோட்டாவுக்கு எதிராக மகேஸ் சேனநாயக்கவின் அதிரடி முடிவு!

தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது. இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ... Read more »

நீராவியடி விவகாரம் சர்வதேச மட்டத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் – சம்பந்தன்!

நீராவியடி விவகாரத்தில் முறையான விசாரணை இல்லாவிட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். நீராவியடி விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு... Read more »

தமிழர் மரபுரிமைப் பேரவையின் ஐந்து அம்ச கோரிக்கைகள்!

நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவை, கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு... Read more »

அம்பாறை சாய்ந்தமருதில், கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது மாவடி வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 15 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கல்முனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் உப... Read more »

வவுனியாவில், இளைஞர்கள் அடாவடி : பொலிசார் அசமந்தம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் இன்று மாலை இளைஞர் குழுவொன்று மதுபோதையில் அடாவடி புரிந்ததாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் அசமந்தமாக அவர்கள் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தை நேரில் கண்ணுற்ற ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர்... Read more »

வவுனியாவில், பனை விதைப்பு செயற்றிட்டம்!

வவுனியா கள்ளிக்குளத்தில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஒரு இலட்சம் பனை விதைப்பு செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக, பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் கள்ளிக்குளம் கிராமத்தில் இன்று ஆரம்பமாகியது. கள்ளிகுளம் கிராம அலுவலர் சர்வேந்திரன் தலையில் நடைபெற்ற... Read more »

மட்டு, விண்ணப்பதாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு!

பத்தாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட விண்ணப்பதாரிகளுக்கு விழிப்புணர்வு 10ட்டும் செயலமர்வு இன்று ஏறாவூரில் நடைபெற்றது. ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் அல்- ஜுப்ரிய்யா பாடசாலை... Read more »
error: Content is protected !!