கிளிநொச்சியில் தமிழர் பண்பாட்டு பெருவிழா!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமிழர் பண்பாட்டு பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக கலாசார விழுமியங்களை எடுத்தியம்பும் பொம்மலாட்டம், மயில் ஆட்டம், பொய்கால் குதிரை, பறை, சிலம்பாட்டம், தவில் இசை உள்ளிட்ட... Read more »

அம்பாறையில் மருத்துவ ஆலோசனை முகாம்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் சக்தி வித்தியாலயத்தில் சிரேஸ்ட பிரஜைகள் மற்றும் நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் இன்று நடைபெற்றது. மருத்துவ முகாமானது சமூக சேவைகள் அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் விநாயகபுரம் சக்தி... Read more »

சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு!

நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களிற்கு இழப்பீடு வழங்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பதத்திரணகே தெரிவித்துள்ளார். ஒன்பது மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற வானிலை... Read more »

மன்னார் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வு!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாகவும், உள ஆரோக்கியம் சம்மந்தமாகவும், அண்மைக் காலமாக நாட்டில் இடம்பெறும் முரண்பாடுகள் தொடர்பாகவும், தெளிவு படுத்தும்... Read more »

உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா? -நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது

  செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பதிவேற்ற, நாசா உலகெங்கிலும் உள்ள மக்களை தங்கள் பெயர்களை ஒன்லைனில் பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளது. ஓஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் மிஷன் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த வலைதள முகவரில் சென்று... Read more »

மன்னாரில் ‘சைவ எழுச்சி மாநாடு’!

மன்னாரில் ‘சைவ எழுச்சி மாநாடு’ இன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் ‘இந்து மக்களே எழிச்சி கொள்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் ‘சைவ எழுச்சி மாநாடு’ இன்று மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் பிரதான பாலத்தடியில் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலை... Read more »

மன்னார் மறை மாவட்ட குடும்ப நல பணியகத்தில் விசேட கருத்தமர்வு!

மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று விசேட கருத்தமர்வு ஒன்று இடம் பெற்றது. ‘உலகியல் அமைப்பைக் கிறிஸ்துவில் புதுப்பித்தல்’ எனும் தொணிப்பொருளில் பொது நிலையினருக்கு மன்னார் மறை மாவட்ட குடும்ப நலப் பணியகத்தில் இன்று விசேட கருத்தமர்வு இடம் பெற்றது. மன்னார்... Read more »

ஆப்கானிஸ்தானில் வாக்குச்சாவடியில் குண்டுத்தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் வாக்குச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும்... Read more »

தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்-சுரேஷ்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக்... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோத்தாபயவை ஆதரிக்கும்-ரஞ்சித்சியாலம்பிட்டிய

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவையே ஆதரிக்கப்போவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித்சியாலம்பிட்டிய  தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமான வேட்பாளர் என்பதால்... Read more »
error: Content is protected !!