மலேசிய வர்த்தக முகவர்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்!

மட்டக்களப்பு மாநகருக்குள் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவின் பெங்களுரை மையமாகக் கொண்டியங்கும் மலேசியாவின் வர்த்தக முகவர்கள், இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயமொன்றினை மெற்கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகருக்குள், உல்லாசத்துறை உள்ளிட்ட தொழில் மையங்களை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில், குறித்த விஜயத்தினை... Read more »

ஊளல் மோசடி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையிளிப்பு!

2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்... Read more »

வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டு விழா நாளை!

வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டு விழா, யாழ்ப்பாணம் துர்க்கா மணி மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது. நாளை மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை விழா நடத்த, ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறும் நிகழ்வில், நூலுரைகளை சொஞ்சொற்செல்வர் சாதனைத்தமிழன்... Read more »

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு தெரிவு இல்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் மக்கள் சுயாதீனமாக முடிவெடுப்பார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்கின்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் எம்முடன்... Read more »

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி அவசியம் : சாகல!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக அபிவிருத்திச் செய்யாவிடின், இலங்கைக்கு கிடைக்கும் சமுத்திரவியல் நன்மைகள், அருகில் உள்ள வேறு நாடுகளை சென்றடையும் என, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று, சர்வதேச சமுத்திரவியல் தினத்தை முன்னிட்டு, துறைமுகங்கள்... Read more »

நாட்டை வழிநடத்த சிறந்த தலைமைத்துவம் இல்லை : பிமல் ரத்னாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியை மட்டும் மேற்கொண்டு வருவதாக, உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி, திருகோணமலையில் புதிய காரியாலயத்தை திறந்து வைத்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 7 தசாப்த காலங்களாக, ஐக்கிய... Read more »

சஜித்தை நிச்சயம் தோற்கடிப்போம் : மஹிந்த!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், அன்னச் சின்னத்தில் களமிறங்குகின்ற, ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை நிச்சயம் தோற்கடிப்போம் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இன்று காலை கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், சாந்தி... Read more »

வவுனியா – நெளுக்குளத்தில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராசேந்திரகுளம் பகுதியில், நேற்று இரவு புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை நெளுக்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க தலைமையில் சென்ற குழுவினர்... Read more »

உயிர் வாழும் உரிமையை, அடிப்படை உரிமையாக்கக் கோரி யாழில் போராட்டம்!

உயிர் வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘உயிர்... Read more »

வவுனியாவில், கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!

கிளிநொச்சி பளையிலிருந்து மாத்தறை நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இரு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பளையிலிருந்து மாத்தறை நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றவர்களின் பயணப்... Read more »
error: Content is protected !!