சீனாவில் காவல்துறையினரின் அட்டாகசம் : அம்பலமானது வீடியோ காட்சி!

கண்கள் மறைக்கப்பட்ட நிலையில், கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை, சீனாவின் காவல்துறையினர் அழைத்து செல்வதை காண்பிக்கும், ஆளில்லா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், யூடியுப்பில் பதிவு செய்துள்ள காணொளி, யுகுர் இனத்தவர்கள் என கருதப்படுபவர்கள், நீல மற்றும்... Read more »

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் : மட்டு, வேலையற்ற பட்டதாரிகள்!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவிக்கப்படும் அஞ்சல் அட்டைகள், தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு அஞ்சல் அட்டைகளை பூர்த்தி செய்து, அங்கிருந்து மட்டக்களப்பு பிரதான தபாலகம் வரையில்... Read more »

கோட்டாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது : நாணயக்கார!

ஜனாதிபதி தேர்தலில், கோட்டபாய ராஜபக்ச வெற்றி பெறுவதை தடுக்க முடியாமல், அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாயக்கார தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் சோசலிச மக்கள் முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

மன்னார் சிலாவத்துறை கணிகள் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பில், வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. மக்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை பகுதியை சேர்ந்த மக்கள், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, புத்தளம், அனுராதபுரம், குருணாகல்,... Read more »

இந்த அரசாங்கத்திற்கு சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை : ஜி.எல்.பீரிஸ்

கோட்டபாய ராஜபக்ச தலைமையின் அரசாங்கமே, சவர்வதேச சவால்களை சந்திப்பதற்கு அவசியம் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று போர் முடிந்துவிட்டது. ஆயுதப் போர் முடிந்த போதிலும் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து... Read more »

மட்டு மாநகர சபையில், சேவை வழங்கும் மையம் திறந்து வைப்பு!

நவீன தொழில்நுட்ப முறையில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரஜைகளுக்கு சேவைகள் வழங்கும் மையம், இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன், ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட, மாநகர சபையின் பிரஜைகள் சேவை... Read more »

14ஆவது நாளாகவும் தொடரும், தென் கிழக்கு பல்கலை கல்விசாரா ஊளியர் போராட்டம்!

தென் கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பின் 14 ஆவது நாளான இன்று, அடையாள போராட்டமாக முன்டெடுக்கப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தில் தெரிவித்த ஊதிய உயர்வை பெற்றுத்தர தயங்குவதாகவும், 2 ஆயிரத்து 500 ரூபா சம்பள உயர்வானது, ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போதும்,... Read more »

மட்டு மாநகரம் முழுவதும் அரச ஊளியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

பொது நிர்வாக அமைச்சினால், ஒரு தரப்பினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை முதல் சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளன. நாடுபூராவும் சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... Read more »

மன்னார் நகர சபையின் 19 ஆவது அமர்வு!

மன்னார் நகர சபையின் 19 ஆவது அமர்வு, நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. முதலில் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த, தியாக தீபம் திலீபன் மற்றும் போராளிகளுக்கும், உயிர்நீத்த மக்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அமர்வு... Read more »

திருமலை மூதூரில், வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு உதவி!

திருகோணமலை மூதுர் பிரதேச சபைக்குட்பட்ட, வறுமைக்குட்பட்டு பின் தங்கிய நிலையில் உள்ள சிறார்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கப்பட்டுள்ளன. கிரவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில், அதிபர் தலைமையில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அபிவிருத்தி பாதையை நோக்கிய நகர்வின் முதற்கட்ட பணியாக, பின்தங்கிய நிலையில் உள்ள 30... Read more »
error: Content is protected !!