அம்பாறை அக்கரைப்பற்றில், இலவச மருத்துவ முகாம்!

அம்பாறை அக்கரைப்பற்று கோளாவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமும் இரத்த தான நிகழ்வும் இன்று கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவரும் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான கே.கமலமோகனதாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை வடக்கு ஆதார... Read more »

மைத்திரி கூறிய குற்றச்சாட்டை ரணில் மறுத்துள்ளார்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கோரிய விசேட அமைச்சரவையை கூட்ட ஜனாதிபதி தம்மிடம் கோரியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் இதர பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை... Read more »

ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கும் திகதி வெளியானது!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்பவார் என, அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியன் செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து... Read more »

அம்பாறை பெரியநீலாவணையில், சித்தப்பாவால் சீரழிந்த 16 வயது சிறுமி!

அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக, மாணவி ஒருவர் 4 மாதம் கர்ப்பிணியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரான மாணவியின் சித்தப்பா இன்று கைது செய்யப்பட்டார்.... Read more »

அம்பாறை அக்கரைப்பற்றில், சர்வமத சமாதான நிகழ்வு!

அம்பாறை அக்கரைப்பற்றில் பிரதேச சமயங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கோடு இடம்பெற்ற சமாதானபேரணியில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். சொன்ட் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசாவின் வழிகாட்டலில் தேசிய சமாதான பேரவையின் சிரேஸ்ட செயற்றிட்ட உத்தியோகத்தர் எம்.உவைஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இப்பேரணியில் ஆலையடிவேம்பு பிரதேச சமாதானக்குழுவின் தலைவர்... Read more »

மட்டு மக்களுக்கு தேவையாக இருப்பது அபிவிருத்தி ஒன்று தான் : ப.சந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.(சி) Read more »

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகைகளுக்கு என்ன நடந்தது : சுனில் ஹ

கடந்த காலத்தில் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டிலிருந்து பெறப்பட்ட தங்க நகைகள், பணங்களிற்கு பின்னர் என்ன நடந்தது என தென்னிலங்கையில் வாழும் மக்கள் மத்தியிலும் கேள்வி நிலவுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார். முல்லைத்தீவு முறிகண்டி பிரதேசத்தில் இன்று... Read more »

மட்டு, தூய அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த திருவிழா!

கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழமையான மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வீற்றிருந்து அற்புதம் பொழியும் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது. கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான அன்னையின் வருடாந்த திருவிழாவில் தினமும் ஆலயத்தில் திருச்செபமாலையும் பிரார்த்தனையும் அதனைத்தொடர்ந்து திருப்பலியும்... Read more »

அம்பாறை கல்முனையில், மீலாதுன் நபி விழா!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்விதிணைக்களம் ஏற்பாடு செய்த மீலாதுன் நபி விழா இன்று கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி சேர் ராசீக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது. மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கிழக்கு... Read more »

அம்பாறையில், காட்டு யானைகளால் மக்கள் பாதிப்பு!

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாக்காடு பகுதியில் கைவிடப்பட்ட தனியான யானை மக்களை தாக்கி வருவதுடன் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளது. இவ்வாறு அலைந்து திரியும் குறித்த யானை மக்களின் குடியிருப்பிற்கு அண்மையில் சென்று அச்சுறுத்துவதுடன் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளையும் மிரட்டிவருகின்றது. நேற்று முதல் குறித்த... Read more »
error: Content is protected !!