ஐ.தே.க மோனசமான நிலையில் உள்ளது-மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது மோசடியான செயல் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவாறு... Read more »

முன்னாள் கடுவெல நகரபிதா-ரணிலுக்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் கடுவெல மாநகரசபை தலைவர் ஜி.எம் புத்தாச ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவு வழக்குவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.(சே) Read more »

மீண்டும் புகையிரத சேவைகள் வழமைக்கு

புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் சட்டபடி வேலை... Read more »

சவுதியை பாதுகாக்கும் அமெரிக்கா இராணுவம்

சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து சவூதி அரேபியாவின் விமான, ஏவுகணை தாக்குதல் கட்டமைப்பின் பாதுகாப்புக்கு தமது நாட்டின்  இராணுவ படைகளை அனுப்ப ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை... Read more »

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்:09 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் பயணித்த வாகனத்தினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் படையினருடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு... Read more »

யாழ் கல்லுண்டாயில் புதிய வீதிகளுக்கு அடிக்கல் நாட்டல்!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் 02 கோடியே 20 இலட்சம் ரூபா செலவில் புதிய வீதிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டப் பகுதியில் பிரதமரின் அமைச்சால் 02 கோடியே 20... Read more »

மன்னார் தாழ்வுப்பாடு ‘புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு!

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுப்பாடு ‘புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. தாழ்வுப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை பிலிப்புப்பிள்ளை ஜேசுராஜா ஏற்பாட்டில், அண்ணாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு புனித வளனார் பாடசாலை மைதானத்தில் புனித சூசையப்பர்... Read more »

தனியார் பல்கலைக்கழகங்களும் அவசியம் – ஜனாதிபதி

ஒவ்வொரு பாடத் துறையிற்க்கும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். தரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாமரை தடாகத்தில் நேற்று ஜெனரல் சேர் கோத்தலாவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்கள் மற்றும்... Read more »

கோட்டபாயவின் தேர்தல் பிரசார காரியாலயம் அம்பாறையில் திறந்து வைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து, அம்பாறை நகரில் பிரதான தேர்தல் பிரசார காரியாலயம் உத்தியோக பூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரசார காரியாலயத்தினை, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேருகொட... Read more »

மன்னாரில் விழிப்புணர்வு வீதி நாடகம்!(படங்கள் இணைப்பு)

மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்றன. தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். குறித்த பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும்,... Read more »
error: Content is protected !!