பிரதமர் மீது ஹக்கீம் குற்றச்சாட்டு!

அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமை இடமளிக்க வேண்டும் என, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு கருத்து வெளியிட்டார். நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அமைச்சரவைக் கூட்டமே இன்று... Read more »

விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் அமைச்சர் மனோ அதிருப்தி!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது, எமது விருப்பமாக இருக்கின்ற போதும், அதனை செய்வதற்கு இது நேரம் அல்ல என்பதுதான் தமது நிலைப்பாடு என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய விசேட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இவ்வாறு கருத்து வெளியிட்டார். Read more »

மட்டு, வாழைச்சேனையில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெட்டை வயல் பிரதேசத்தில், இன்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மீராவோடையைச் சேர்ந்த 40 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான அச்சு முகம்மது ரம்ழான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்போது பெரும் போக... Read more »

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அதிகாரங்களை இல்லாமல் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை – சஜித்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனநாயகத்தை, சட்டத்தை, நீதியை மதிக்கின்ற எவருக்கும், ஜனாதிபதியின் அதிகாரங்களை இல்லாமல் செய்ய உரிமை கிடையாது என, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்கள்... Read more »

ஆப்கானில், ஆளில்லா விமானத் தாக்குதல் : 80 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் படையினரும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல் காரணமாக, 30 ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் மறைவிடங்களை இலக்கு வைத்து, புதன்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், எனினும்... Read more »

அச்சுறுத்தலுக்குள்ளாகும் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் – ஐ.நா செயலாளர் கவலை

இலங்கையின், மனித உரிமை பணியாளர்கள், ஆர்வலர்கள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தலுக்கு... Read more »

முன்னாள் விமானப்படை தளபதிக்கு கௌரவ பட்டம்!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு, ‘அட்மிரல் ஒப் த பிலீட்’ எனும் கௌரவ பட்டத்தையும், முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு, ‘மார்ஷல் ஒப் த ஸ்ரீலங்கா எயார்போஸ்’ எனும் கௌரவ பட்டத்தையும் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு... Read more »

சீன பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான சென் மின்னெருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, இரு நாட்டுத் தொடர்புகள் மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.... Read more »

யாழ், விவசாயக் கண்காட்சி நீடிப்பு!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திருநெல்வேலியில் அமைந்துள்ள, மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இடம்பெற்று வரும் விவசாயக் கண்காட்சி, ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான கண்காட்சியை, நாளை வரை... Read more »

பொதுவான சின்னத்தில் போட்டியிட தயார் : பியதாச

மக்களின் விருப்பத்திற்கு அமைவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுவான புதிய சின்னத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தயார் என, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »
error: Content is protected !!