இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் – யாழ். மாநகர சபை முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரோடி மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று நடைபெற்றது. மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநகர முதல்வராக பொறுப்பேற்ற... Read more »

வவுனியா தவசிக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்

வவுனியா தவசிகுளம் பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தவசிகுளத்தில் இருந்து, கோவில்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், தவசிகுளம் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியின் அருகே இருந்த மதகுடன் மோதி விபத்திற்குள்ளானது.... Read more »

ஆப்கானில் குண்டுத் தாக்குல் : 25 பேருக்கு மேல் பலி

ஆப்கானிஸ்தானில், ஜனாதிபதி உரையாற்ற இருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 25ற்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில், ஜனாதிபதி அஸ்ரவ் கானி உரையாற்ற இருந்த பிரச்சார கூட்டத்தை இலக்கு வைத்து, தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் போது,... Read more »

இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒரு வருடத்தில் : ரணில் த.தே.கூ விற்கு வாக்குறுதி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று பிற்பகல் 3.30 மணியளவில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டனர்.... Read more »

கொத்தணிக் குண்டுகளின் பயன்பாடு தெடர்பில், இலங்கையின் கருத்தால் யஸ்மின் சூக்கா கவலை

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை, பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என, சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்,... Read more »

தாமரைக் கோபுர ஊழல், விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் : ஹேரத்

தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணியின் போது, 200 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார். 200 கோடி என்பது சிறிய தொகை அல்ல. இந்த 200 கோடியை கொண்டு, இந்த நாட்டில் வாழ்கின்ற 8 இலட்சம் குடும்பங்களுக்கு... Read more »

மட்டு. வவுணதீவில், காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அவதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில், இன்று அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து, அங்கிருந்த விவசாயி ஒருவரின் பயிர்களையும் தென்னை மரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில், கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் தோட்டத்தினுள் சில காட்டு யானைகள்... Read more »

மட்டு-காத்தான்குடியில், இரண்டாவது நாளாக தொடரும் இ.போ.ச ஊளியர்கள் போராட்டம்

இரண்டாவது நாளாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சபை ஊழியர்களினால், ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த வரவு செலவு திட்டத்தின் போது, இலங்கை போக்குவரத்து சபை ஊளியர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினையும்,... Read more »

முல்லை. பாவற்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள, பாவற்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆலய பூசகர் மு.ஞானம் தலைமையில், உற்சவம் நடத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில், யுத்தத்தினால் அழிவடைந்த நிலையிலும், மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட... Read more »

தாமரைக் கோபுர நிதி மோசடி தொடர்பில், ஜனாதிபதி, விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – துசித எம்பி

தாமரைக் கோபுரம் அமைக்கும் நிதியில், 200 கோடியை பெற்றுக் கொண்டவர்கள் யார்? இதற்கு தரகர் பணி புரிந்தவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள, ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றினை விரைவாக அமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசித இந்துனில் கோரிக்கை... Read more »
error: Content is protected !!