ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 27 வருடங்களுக்கு முன்னர் வர்த்தகப் பிரிவில் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடியில் நேற்று இரவு நடைபெற்றது. காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் 1992ம் ஆண்டு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்களினால் இந்த... Read more »

தமிழர் விடுதலைக் கூட்டணி எழுக தமிழுக்கு ஆதரவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி ஆதரவளிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் எழுக தமிழ் ஆதரவு தொடர்பில்,... Read more »

மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதனால்... Read more »

அநுராதபுரம் சிறைச்சாலையில் புதிய பிள்ளையார் ஆலயம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு பிரத்தியேகமாக அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புதிய பிள்ளையார் கோவிலின் திறப்பு விழா சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹன கலப்பதி தலைiயில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் பிரதான சிறைக்காவலர் சமன்த... Read more »

நியூசிலாந்தில் ஆயுதங்கள் வைத்திருக்க புதிய கட்டுப்பாடு!

நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை அடுத்த அமுல்ப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வைத்திருக்கும் சட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் மேலும் கடுமையாக்கியுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் கிறைஸ்சர்ச் மசூதி மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலின் பின்னர், நியூசிலாந்து அரசு, பொதுமக்கள் தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருப்பதை தடை செய்து... Read more »

புதன் மீண்டும் பணிப்புறக்கணிப்பு -அரச நிர்வாக சேவை சங்கம்

எதிர்வரும் செவ்வாய் கிழமைக்குள் சம்பள பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கா விட்டால் புதன் கிழமையில் இருத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த அரச நிர்வாக சேவை சங்கம் அறிவித்துள்ளது அனைத்து தரங்களிலும் உள்ள சேவையாளர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என ஒன்றிணைந்த அரச... Read more »

டெஸ்ட் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்கின்றார் பும்ரா!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயற்பட விரும்பியதாக இந்திய அணியின் வீரர் பும்ரா தெரிவித்துள்ளார். மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக்... Read more »

சிலருடைய தேவைக்காகவே சின்னம் சிக்கலாக இருக்கின்றது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டமைப்பாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சின்னம் சிக்கலாக இருப்பதாக குறிப்பிடுவது சிலருடைய தேவைக்காகவே என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கூட்டமைப்பாக தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களுக்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே... Read more »

அமேசன் காடு பராமரிப்பில் தனியார் துறை

அமேசன் காடு பராமரிப்பில் தனியார் துறையினரை இணைத்துகொள்வதற்காக பிரேசில் மற்றும் அமெரிக்கா இணங்கியுள்ளன இரு நாட்டு அரச பிரதிநிதிகள்இணைந்து நேற்று வொஷிண்டேனில் நடத்திய கலந்துரையாடல் மூலம் இந்த இணக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன அதற்கமைய அமேசான் காடுகளில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக தனியார்... Read more »

சு.கவின் மாவட்ட ரீதியிலான முதலாவது மாநாடு நாளை இரத்தினபுரியில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான முதலாவது மாநாடு நாளை இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட ரீதியில் மாநாடுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது மாநாடு இரத்தினபுரி மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்... Read more »
error: Content is protected !!