தமிழ்த்தின போட்டியில் கிளிநொச்சி மாணவர்கள் சாதனை!

அகில இலங்கை ரீதியான தமிழ் மொழித்தினப் போட்டியில், குழு நடனம் அதாவது வாள் நடனம் பிரிவில், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்கள், தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று, சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில், சாதனை படைத்த மாணவர்களுக்கு, ஏற்பாட்டாளர்கள், பாடசாலை சமூகத்தினர்... Read more »

பலத்த மழைக்கு மத்தியில், ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்

வவுனியா ஈச்சங்குளம், அருள்மிகு சிறி விநாயகர் ஆலய இரதோற்சவம், கொட்டும் மழைக்கு மத்தியிலும், இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய சிறி விநாயகர் ஆலயத்தில், கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில், முதன் முறையாக, இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.... Read more »

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவின் விசேட அறிக்கை

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனால், படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும், வட மாகாணத்திலுள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை துரித கதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு... Read more »

13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த நாம் தயாராகவே இருந்தோம் – ஹெகலிய ரம்புக்வெல்ல

இலங்கைத் திருநாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இனங்களுக்கு தலைமை தாங்குவதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை மாறாக ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு இது பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பதை ஏற்றுக் கொள்ளும் தலைமைகள் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக... Read more »

தீர்வு விடயத்தில் கோட்டா, ஜேவிபியின் கருத்துக்கள் தெளிவானது – சி.வி.கே

தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைத்து பேணிப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு யாழ் மாநகரசபைக்கு மட்டுமே உரித்துடயது என்பதை  கடிதம் மூலமாக யாழ் மாநகரமுதல்வருக்கு அறிவித்துள்ளேன். வேறு எந்த கட்சியோ, குழுக்களோ, தனி நபரோ திலீபனின் நினைவுத்தூபிக்கு உரிமை கோர முடியாது என்பதை தெளிவாக... Read more »

மட்டக்களப்பில், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதனின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழர் மகா சபையின் தலைவர் விக்னேஸ்வரன், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் உட்பட பலர்... Read more »

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்

பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.... Read more »

புலிகளிடம் நன்றாக அனுபவித்தவர்கள் புலிகள் இல்லை என ஆனபின் வேறு கட்சிகளுடன் –  சிறிதரன் எம்.பி ஆதங்கம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பின்னால் நிற்கும் சிவராசா கருணாகரன் போன்றவர்கள் விடுதலைப் புலிகளோடு இருந்து நல்லாக அனுபவித்தார்கள். புலிகள்தான் இவர்களுக்கு காணி முதற்கொண்டு அனைத்தையும் கொடுத்தார்கள். இன்று புலிகள் இல்லை என்று ஆனபின் வேறு கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளார்கள். இனிவரும் காலங்களில் எங்கு சேருவார்களோ... Read more »

பாட்டியை தடியால் அடித்துக் கொன்றனர் – பேரன் பரபரப்பு வாக்குமூலம் (காணொளி இணைப்பு)

எனது அப்பா, அம்மா, அண்ணா மூவரும் பாட்டியை பொல்லால் அடித்து கொலை செய்ததன் பின்னர் உரபாய்க்கில் போட்டு கட்டி ஆட்டோவில் ஏற்றிச் சென்றதாக பிரதான சந்தேக நபரின் இளைய மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வளங்கியுள்ளான். கொலை செய்யப்பட்ட பாட்டியின் இரண்டாவது பேரனான எட்டு வயதுடய... Read more »

ஐ.நா தீர்மானத்தினை மீறியும் போர் குற்றவாளிகள் உயர் பதவியில் – மாவை எம்.பி கவலை தெரிவிப்பு

போர் குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் போர் குற்றம் புரிந்தவர்கள் உயர் பதவியில் அமர்த்தப்படுகின்றார்கள். எமது மக்களின் வாக்குகளினால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதி எல்லாவற்றினையும் மறந்து செயற்படுகின்றார்.... Read more »
error: Content is protected !!