யாழ், பல்கலையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டோர், நேற்று முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு, இன்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று, ஆதரவு வழங்கியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன்... Read more »

பங்காளிக்கட்சிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும் : சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள, பங்காளிக் கட்சிகளின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கும் எனவும், அதற்காக அவர்களிடம் பேச்சு நடத்த வேண்டிய தேவை இல்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று, கண்டிக்கு விஜயம்... Read more »

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன், தங்கம் வென்றுள்ளார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர், தேசிய மட்ட பரா மெய்வல்லுனர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.அகமட் அனிக் என்ற இளைஞனே இவ்வாறு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்... Read more »

மட்டு, மாவட்டத்தில் மீன் விலை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, கடும் வெப்ப நிலையை அடுத்து, கிட்டங்கி ஆறு பகுதியில் மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால், மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன், மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், முதலைகளின்... Read more »

மட்டு, வாழைச்சேனையில், கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியில், தனியார் தென்னந் தோட்டத்தில் இருந்து, கைக் குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர். நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் உள்ள வீதியில் காணப்பட்ட இலுக்குப் புல்லுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயானது பரவி வீதியின் அருகிலுள்ள... Read more »

மட்டு, தனியார் பஸ் தரிப்பிடம், இன்று முதல் மக்கள் பாவனைக்கு

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட, மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிடத்தை, மக்கள் பாவனைக்கு கையளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் சுபித்திபுரவர திட்டத்தின் முதலீட்டில், நகர் அபிவிருத்தி அதிகார சபையின்... Read more »

சர்வதேச நீர்ச்சறுக்கல் போட்டிக்கான மீளாய்வுக் கூட்டம்

அம்பாறை பொத்துவில் அறுகம்பையில் சர்வதேச நீர் அலைச்சருக்கல் போட்டிகள் வருடம் தோரும் நடைபெற்று வருகிறது. சர்வதேச நீர் அலைச்சருக்கல் போட்டிகள் இம்மாதம் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக் கூட்டமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா தலைமையில்... Read more »

சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பை, அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது.

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 250 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த வரியை, நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக, ருவிட் செய்துள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமலுக்கு... Read more »

மன்னார், புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முத்திரை வெளியீடு !

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, சாதனை பயண விசேட தபால் தலை வெளியீட்டு நிகழ்வுவும், சிறுவர் மாணவர் தலைவர்களுக்கான தினமும், இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரொஜினோல்ட் தலைமையில், பாடசாலையில்... Read more »

கல்விக்கு, அதிகூடிய நிதி ஒதுக்கிய பிரதமர் நான் : ரணில்

கல்விக்கு, அதிகூடிய நிதி ஒதுக்கிய பிரதமர் தான் எனவும், எதிர்காலத்தில், கல்வித்துறைக்காக பாரிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று, மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலய ஆண்டு நிறைவு விழாவில் இவ்வாறு குறிப்பிட்டார். நூற்றுக்கும் அதிகமாக பல்கலைக்கழகத்திற்கு... Read more »
error: Content is protected !!