விசாரணைகளுக்கு பயந்து, நாட்டை விட்டு ஓடியவரை நம்பி எப்படி நாட்டை கொடுப்பது : ஹந்துநெத்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். கோட்டபாய ராஜபக்ஷவை கூறுவதற்கு எதுவும் இல்லை. மகிந்தவின் குடும்பத்தில் ஒரு... Read more »

பசுபிக்கின் இராணுவ சமநிலையை மாற்றியமைக்க, அமெரிக்கா நடவடிக்கை!

பசுபிக்கின் இராணுவ சமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணை ஒன்றுடன், அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று, பசுபிக்கில் நடமாடுகின்றது என, ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல், அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும்,... Read more »

வவுனியாவில், கள்ளுத்தவறணையை அகற்றக் கோரிக்கை!

வவுனியா கந்தன்குளம் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில், நீண்ட நாட்களாக இயங்கி வந்த களுத்தவறணையை அகற்றக்கோரி, இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூவரசங்குளம் கிராமர் சேவகர் பிரிவுக்குட்பட்ட, கந்தன்குளம் சந்தியில் இயங்கி வரும் கள்ளுத்தவறணையினால், புலவர் நகர், குருக்கள் ஊர், கந்தங்குளம், பூவரசங்குளம் ஆகிய... Read more »

மன்னாரில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விசேட நிகழ்ச்சித் திட்டம்

இன, மத ரீதியான வேறுபாடுகளை, அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடியவிழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி, நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மன்னாரில் விசேட செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆசிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன், இளைஞர்களுக்கான... Read more »

திருமலையில், திறன் மேம்பாட்டு திட்ட சான்றிதழ் வழங்கும் விழா

திறன் மேம்பாட்டு திட்ட சான்றிதழ் வழங்கும் விழா, திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில், இன்று நடைபெற்றது. திருகோணமலை வர்த்தக தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண முதன்மை செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப்பணியக பொது முகாமையாளர், திறன்கள் குழு தலைவர்... Read more »

எழுக தமிழ் பேரணிக்கு, யாழ், பல்கலை பேராசிரியர்கள் சங்கம் ஆதரவு!

யாழ்ப்பாணத்தில், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இன்று அறிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில், 16 ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் இடம்பெறவிருக்கின்ற... Read more »

கோட்டபாயவின், மேன்முறையீட்டு மனு தள்ளுபடி!

அரச நிதியை மோசடி செய்ததாக, தனக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை நிராகரிக்கும்படி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டபாய ராஜபக்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசேட நீதிமன்றில்,... Read more »

வீதி அபிவிருத்தி அதிகார சபையின், மட்டு. வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, மட்டக்களப்பு வாசஸ்தல பகுதியில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க, புகையிரத நிலைய ஒழுங்கையானது துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இதன்... Read more »

வவுனியாவில், பொது வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால், நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம், இன்று மதியம் 12.30 மணியளவில், வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

வவுனியாவில், பொது மக்களால் முறியடிக்கப்பட்ட தாக்குதல் சம்பவம்!

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள், வாளுடன் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிலுள்ள ஒருவருக்கும், தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையே நேற்றுக் காலை வேளையில் வீதியில் சிறு... Read more »
error: Content is protected !!