பொருளாதர கேந்திர நிலையமாக இலங்கை மாறும் : ரணில்

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தி, இந்து சமுத்திரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில், கொழும்பு துறைமுக நகரத்தையும் புதிய... Read more »

சிரியாவின், கிழக்கு பகுதியில் இனந்தெரியாத விமானங்கள் தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில், இனந்தெரியாத விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில், ஈரான் ஆதரவு ஆயுத குழுவை சேர்ந்த 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை, பிரிட்டனை தளமாக கொண்ட, சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கான அமைப்பு உறுதி செய்துள்ளது. அபுகமல் நகரத்திற்கு அருகில்... Read more »

ரணில் சஜித் இன்று சந்திப்பு !

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றி பெற புதிய வியூகம் அமைப்படுவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர்... Read more »

தேசிய சிறைக் கைதிகள் தின கொடி வாரம் : முதல் கொடி ஜனாதிபதிக்கு

சிறைக் கைதிகளின் நலன் பேணலை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும், தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும், கொடி வாரத்தின் முதலாவது கொடி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு, இன்று முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.... Read more »

முன்னிலை சோஸலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரானார், துமிந்த நாகமுவ

அரசாங்கம், காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு, இதுவரை தீர்வை வழங்கவில்லை என, முன்னிலை சோஸலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல், கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு, அரசியலமைப்பு... Read more »

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் வசமானது!

தேசிய தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுக்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச பாதுகாப்பு அமைச்சுக்கு... Read more »

நுவரெலியாவில், ஆற்றில் தவறி விழுந்து, இளைஞன் பலி

நுவரெலியா கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில், இளைஞன் ஒருவர், இன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தோட்டத்தில், இளைஞன் தனது பயிர்ச் செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்தில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக... Read more »

அம்பாறையில், போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை

அம்பாறை மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸார், இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 35க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை காரைதீவு கல்முனை நற்பிட்டிமுனை நிந்தவூர் சாய்ந்தமருது போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இத்... Read more »

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு இடமளிக்க முடியாது : பீரிஸ்

நாட்டில் ஜனநாயகம் இல்லை எனவும், தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு இடமளிக்க முடியாது எனவும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொருளாதாரப் பிரிவின் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார். ‘இந்த நாட்டில் மாகாண சபைகள் இல்லை. 13ஆவது திருத்தத்தின்... Read more »

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்த நிலையில் வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

  அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திடீர் என ஏவுகணை சோதனையை நடத்தி வரும் வடகொரியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பாக கூறியது இருந்தும் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை இரண்டு முறை, பியாங்கன் மாகாணத்தை நோக்கி இருமுறை ஏவுகணை... Read more »
error: Content is protected !!