வடக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

ஐனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் தெற்கில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தக் குழப்பங்கள் தீர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட பின்னர் நாங்கள் சரியானதொரு முடிவை எடுப்போம் என வடக்கு மாகாண அவைத் தலைவரும் மாகாண முன்னாள் உறுப்பினர்களின் அமையத்தின் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வுடக்கு மாகாண... Read more »

அம்பாறை இறக்காமம் வில்லுக்குளத்தில், மீன் குஞ்சுகள் விடுவிப்பு

அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வில்லுக்குளத்தில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்காக, கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தினால் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வு இன்று நடைபெற்றன. அம்பாறை மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எல்.எம்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள்... Read more »

அமைச்சர் சஜித், டான் வளாகத்திற்கு விஜயம்

என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா மூலம், வடக்கில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, டான் தொலைக்காட்சி கலையகத்திற்கு விஜயம் செய்த வேளை இடம்பெற்ற விசேட நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார். சிங்கள மொழியிலான யாழ். ரிவி தொலைக்காட்சியினை... Read more »

மட்டு, சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தினம்

மட்டக்களப்பு சதுத்ருக்கொண்டான் படுகொலையின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம், சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத்தூபியருகே, இன்று மாலை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இதன் போது, நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1990 ஆம்... Read more »

அதிகாரப் பகிர்வை வழங்க தயார் : சஜித்

ஒரே நாட்டிற்குள், அதிகளவான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவதுடன், மாகாண சபையை பலப்படுத்தி, அதற்கான அதிகாரங்களை வழங்க தயார் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எண்டபிறைசஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, யாழ். முற்றவெளியில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இங்கு விஜயம் செய்த... Read more »

யாழ், மானிப்பாயில் புதிய சந்தைக் கட்டடம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட, மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதி, பொது மக்களிடம் கைளிக்கப்பட்டுள்ளது. நேற்று, பிரதேச சபை தவிசாளர் nஐபநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு,... Read more »

சஜித்தின் வருகை தாமதமானதால் சூடான மக்கள்!

கிளிநொச்சியில், அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட நிகழ்வு, சுமார் 3 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பமாகிய காரணத்தினால், மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில், அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் நிகழ்வுகள் சில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் கலந்துகொள்ள... Read more »

மட்டு, காத்தான்குடியில், ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திறந்துவைப்பு!

மூன்றரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், இன்று ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில்... Read more »

வவுனியாவில் விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரில் இருந்து, திருநாவற்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், புகையிரத நிலைய வீதியில் சென்று கொண்டிருந்த போது, அருகிலிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து... Read more »

வவுனியாவில் டெங்கு அற்ற பாடசாலை செயற்திட்டம்!

டெங்கு அற்ற பாடசாலை செயற்திட்டத்திற்கு அமைவாக, வவுனியாவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால், பாடசாலைகளுக்கு இடையில் வருடம் தோறும் நடாத்தப்படுகின்ற போட்டி நிகழ்வு, இன்று ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 14 பாடசாலைகள், போட்டி நிகழ்விற்கு... Read more »
error: Content is protected !!