ஹொரவப்பொத்தானயில், நோயை குணப்படுத்தும் கூட்டத்தில் இருவர் பலி

ஹொரவப்பொத்தானயில், நோயை குணப்படுத்துகின்றோம் எனும் தொனிப்பொருளில் இன்று நடாத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 18 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு ஹொரவப்பொத்தான றுவன்வெல மகாவித்தியாலய மைதானத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,... Read more »

தேர்தல்கள் செயலகம் ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பு!

ஊடக நிறுவனங்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான விசேட சந்திப்பொன்று ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுக்கும் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித்... Read more »

அமெரிக்காவில் அரியவகை விரியன் பாம்புக் குட்டி!

இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைக் காண்பது அரிதான ஒரு சம்பவமாகும். இந்நிலையில், நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் பிடிக்கப்பட்ட... Read more »

யானைக்கு மதம் பிடித்ததில் 17 காயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை – ரஜமகா விகாரையின் 119ஆவது பெரஹெரா நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதனை காண்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்டனர். இதன்போது, குறித்த பெரஹெரா பேரணி விகாரையை நெருங்கியவேளை, யானையொன்றுக்கு மதம் பிடித்தது. இதனையடுத்து, யானை வீதியில் ஓடிச்சென்று, பேரணியில்... Read more »

அரச விருது வழங்கல் விழாவில், நுவரெலியா கலைஞர்கள் பாதிப்பு

கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழாவில், நுவரெலியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்களின் அபிவிருத்தி ஒன்றியம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழா இம்மாதம் இரண்டாம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது. இதன்போது நாடளாவிய ரீதியில்... Read more »

யாழ், நீர்வேலியல் விபத்து : மூவர் காயம்

என்ரபிரைஸ் ஸ்ரீலங்க 2019 தேசிய கண்காட்சி நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிதியமைச்சின் வாகனம் இன்று மதியம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்து நின்ற மூவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று... Read more »

மத்திய வங்கி கொள்ளையர்கள் எமது ஆடசியில் தண்டிக்கப்படுவர் : மஹிந்த

ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் மத்திய வங்கியை கொள்ளையடித்தது இந்த அரசாங்கம், ஆயினும் எமது அரசாங்கத்தில் மத்திய வங்கியை கொள்ளையடித்த அனைவரும் நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு கொழும்பில் இன்று... Read more »

முல்லை, புதுமாத்தளன் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருவிழா திருப்பலி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சிரேஷ்ட சட்டவாளர் அன்ரன் புனிதநாயகம் உட்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.(சி) Read more »

தேர்தலுக்கான விசேட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் அபேசிறி குணவர்தன, சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக மேல் மாகாண மற்றும் வாகன போக்குவரத்து மாவட்ட பொறுப்பாளருக்கு மேலதிகமாக தேர்தலுக்கு பொறுப்பான,... Read more »

சஜித்திற்கு ஆதரவான மாநாடுகள் நிறுத்தப்பட வேண்டும் : பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கும் நோக்கிலேயே கட்சியின் அனைத்துக் கூட்டங்களும் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும்... Read more »
error: Content is protected !!