ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித்-யாழில் மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே, என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் ‘என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியை பொதுமக்களின் பார்வைக்காக ஆரம்பித்து வைத்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்... Read more »

மீண்டும் மலிங்க சாதனை – குவியும் பாராட்டுகள்

நியுசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ரி20  பேர்ட்டியில் இலங்கை அணியின் தலைவர் லசித்மலிங்கவின் பந்துவீச்சினை  புகழ்ந்து கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வரலாற்றை உருவாக்கும் லசித் மலிங்க அற்புதமான பந்து வீச்சினை வீசியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.... Read more »

காஸாவில் ஆர்ப்பாட்டம்- 14 வயது சிறுவன் உட்பட இருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொலை

காஸா பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்ரேலிய படையினர் இரு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 14 வயது அலிரபாயும் 17 வயது அலி அல் அஸ்கரும் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் 38 பேர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவ... Read more »

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் உறுதியாகி விட்டார்-ஹரின்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்குவது உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு, நாளைய தினம் இது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஒன்று சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். மேற்குறித்த தீர்மானத்திற்கு... Read more »

2015ஆம் ஆண்டு மஹிந்தவை பிரதமர் ஆக்குவோம் என சு.க ஏமாற்றியது-சேமசிங்க

எதிர்க்கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை 2015ம் ஆண்டு பிரதமராக்குவோம் என்று சுதந்திர கட்சியினர் வழங்கிய  வாக்குறுதியினை அன்று நிறைவேற்றவில்லை. மொட்டு சின்னத்தை  முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்த சுதந்திர கட்சி முயற்சிக்கின்றது. என பாராளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி... Read more »

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாட்டி வைத்தார். 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில்... Read more »

டொரியன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

பகாமாஸ் நாட்டில் டொரியன் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து கடந்த வார இறுதியில் பகாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக... Read more »

இறுதிப் போட்டிக்கு முன்னேறினர் நடால் மற்றும் மெத்வதேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ரபேல் நடால் மற்றும் மெத்வதேவ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ... Read more »

இவ்வருடத்தினுள் 1000 ஞாயிறு பாடசாலைகள் நிர்மாணிக்கப்படும்

இவ்வருடத்தினுள் புதிதாக ஆயிரம் ஞாயிறு பாடசாலைகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளம் – வனாதவில்லவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், எமது குழந்தைகளின், பெற்றோர்களின் மற்றும்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பிரதமர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாளை (08) அமைச்சர் சஜித்... Read more »
error: Content is protected !!