கிழக்கு பல்கலையில், காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்களுக்கு நினைவேந்தல்.

1990 ஆம் ஆண்டு, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து, விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின், 29 ஆவது ஆண்டு நினைவேந்தல், மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில், இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும்... Read more »

அரசியல் அதிகாரம் ஒரே குடும்பத்திற்கு மாத்திரம் இல்லை : சஜித்

ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம், உறுப்பினர்கள் எவருக்கும் இல்லை என, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று மாலை, குருணாகலில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். 2020 ஆம் ஆண்டு, சாதாரண மக்களை மையப்படுத்திய அரசாங்கமே அமைக்கப்படும்.... Read more »

பாராளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், சில உத்தரவுகள் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என எழுந்த சர்ச்சையினால், அமைதியின்மை ஏற்பட்டது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், சில உத்தரவுகள் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என எழுந்த சர்ச்சையினால், பாராளுமன்றம் 10... Read more »

கோட்டாவுக்கே ஆதரவு : திஸ்ஸ விதாரண

ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து, நாட்டை மீட்க வேண்டும் என, லங்கா சம சமாய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். லங்கா சமசமாய கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய... Read more »

பிரதமரினால் வேட்பாளர் பெயர் முன்மெழிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் அறிவிப்பார் என, அக்கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விவசாய இராஜாங்க அமைச்சருமான வசந்த அளுவிஹாரே தெரிவித்துள்ளார். இன்று, கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.... Read more »

நுவரெலியா லிந்துலையில், 24 தொழிலாளர்களுக்கு குளவிக் கொட்டுக்கு!

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில், 24 பேர் நுவரெலியா லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரம் தோட்டம் தலங்கந்தை பிரிவில், தேயிலை தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இன்று மாலை 3.00 மணியளவில், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.... Read more »

சஜித் செயும் செலவு வீண் செலவு – தாரக பாலசூரிய

சஜித் பிரேமதாச 3.2 பில்லியன் பணத் தொகையை செலவு செய்ததுக்கான எந்த ஆதாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசுபலாசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பொதுஜன பெரமுன நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் தோடர்ந்து... Read more »

யாழ், பலாலி விமான நிலையம் தொடர்பில், உயர் மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய புனரமைப்பு மற்றும் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று, இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில்,... Read more »

புறக்கணிக்கப்படும், முல்லை பாலைப்பாணி கிராம மக்கள்!

முல்லைத்தீவு பாலைப்பாணி கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை, போக்குவரத்து வசதியின்மை, தொழில் வாய்ப்பின்மை போன்றவற்றினால், பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 50 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் பாலைப்பாணி கிராமத்தில்,... Read more »

அரசின் விற்றுப்பிழைக்கும் செயற்பாட்டிற்கு விரைவில் முற்றுப்புள்ளி!

அதிகாரமும் அதனை செயற்படுத்தும் விதமும், சம்பந்தப்பட்ட நபரிடமுள்ள திறமையிலேயே தங்கியிருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று தற்போது பேசப்பட்டு... Read more »
error: Content is protected !!