சிறைத்தண்டனையை தளர்த்தக் கோரும், பாதாள உலக குழு தலைவன்

கஞ்சா வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில், தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட சிறைத்தண்டனையை தளர்த்துமாறு கோரி, பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபான இம்ரான், மேன்முறையீடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி லக்?ஷமன் பெரேரா... Read more »

மட்டு, மாவட்ட நிர்வாக சேவைச் சங்கத்தின் ஊடக அறிக்கை

ஸ்ரீ லங்கா நிர்வாக சேவைச் சங்கத்தின், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக சேவைச் சங்கத்தினர், ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா நிர்வாக சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், தமது அரச கடமைகளை நிறைவேற்றுகையில், அதனை விமர்சித்து, போலியான இணைய வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும்,... Read more »

தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை

தமிழ் மக்கள் பேரவையின், எழுக தமிழ் – 2019 தொடர்பில், இன்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள பேரவையின் அலுவலகத்தில், இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கம் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த... Read more »

எதிர்வரும் ஆட்சியில், தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை : கோட்டபாய

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால், தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின் தேசிய மாநாடு, இன்று கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இடம்பெற்ற வேளை... Read more »

நாட்டின் வறுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி

வறுமையை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இனம், மதம், சமயம் என்ற பேதமின்றி, அனைவரும் ஒன்றுபடுவதே இன்று நாட்டின் தேவையாகும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போரா சமூகத்தினரின் சர்வதேச மாநாட்டிற்கு, தனது நல்லாசிகளை தெரிவித்து உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். சமாதானத்திற்காக அர்ப்பணித்த... Read more »

ஐ.தே.க வின் முக்கிய கலந்துரையாடல், சில தினங்களில் – கபீர் ஹாஷிம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கலந்துரையாடல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்னும் சில தினங்களில் இடம்பெறவுள்ளாக, அக்கட்சியின் தவிசாளரும், உயர் கல்வி அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். பலரும்... Read more »

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விபத்து : சாரதி சம்பவ இடத்தில் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில், சாரதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 4.40 மணியளவில், கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வீதிக்கு அண்மையில், ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கையில் இருந்து கிளிநொச்சி... Read more »

திருக்கோவில் தம்பட்டையில் விபத்து – 8 வயது சிறுவன் பலி

  அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பட்டைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் இன்று புதன்கிழமை முற்பகல் வேளையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திருமண வீடு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டு இருந்த வேளை... Read more »

வாடகை வான் வழங்கியவர்கள் அழைப்பானை விடுத்தால் ஆஜராகவும்!

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் குழுவினருக்கு வாடகைக்கு வான் வழங்கிய சந்தேக நபர்களான இளைஞர்கள் இருவரும் அழைப்பாணை ஏதேனும் விடுக்கப்பட்டால் ஆஜராகுவது போதுமானது என்று கல்முனை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு... Read more »

யாழில், வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமக்கான நியமனத்தில் அநீதி இழைக்கப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வடக்கு... Read more »
error: Content is protected !!