மக்களுக்கு சேவை செய்வது தவறு என்றால் சிறைக்கு செல்ல தயார்-சஜித்

நாட்டு மக்களுக்கு சேவைகள் செய்வது தவிர என்றா தான் சிறைக்கு செல்ல தயார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் நான் மக்களுக்காக விகாரை அமைப்பது தவறா?... Read more »

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக சிலர் பொய் பிரச்சாரம் – கோட்டபாய

இராணுவ ஆட்சியை நாம் ஏற்படுத்தப் போவதாக, பொய்யான பிரச்சாரங்களை சிலர் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இந்த குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். இந்த... Read more »

2020ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் 2020ம் ஆண்டு உங்கள் விருப்பம் போல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமே அமையும் அதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தயாராகுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68வது... Read more »

ஈஸ்டர் தாக்குல்:விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கைகள் அடுத்த வாரம் முதல் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க இரசாயன பகுப்பாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அரசாங்க பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்க இவ்வாறு... Read more »

சர்வதேசத்துடன் இணைந்து செயற்படத் தயார்: பிரதமர்

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை தயாராக இருப்பதாக பிராதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாலைதீவு பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரை... Read more »

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு திடீர் இடமாற்றம்!

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவைத் தேவையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 23 பொலிஸ்... Read more »

153ஆவது பொலிஸ் தினம்!

153வது பொலிஸ் தின்தை முன்னிட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் தினைக்களத்தின் 153வது பொலிஸ் தினம் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்டிக்கபட்டுவருகின்றது. இந்நிலையில், ஹட்டன் பொலிஸ் வலையத்திற்குட்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய... Read more »

கென்யாவில் வெள்ளம்:7 பேர் உயிரிழப்பு!

கென்யா தேசியப் பூங்காவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கென்யாவில் உள்ள ஹெல் கேட் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 சுற்றுலாப் பயணிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான... Read more »

காலோ பொன்சேகவின் உடல் மருத்துவ பீடத்திற்கு!

ஸ்ரீலங்கா மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா நேற்று காலமானார். ஸ்ரீலங்கா மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா நேற்று உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பேராசிரியர் காலோ பொன்சேகாவின் உடல், அவரது இறுதி ஆசைப்படி ராகம மருத்துவ பீடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் காலோ... Read more »

கைக்குண்டு, பொலிஸ் சீருடை கண்டெடுப்பு!

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி – தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்பட்ட... Read more »
error: Content is protected !!