அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்பு தேர்ச்சி பெறுவதைப் போன்றே சிறந்த பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனஞ் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களினாலேயே தீர்மானிக்கப்படுவதுடன், அது தொடர்பான தீர்மானங்களை ஆழமான புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனதிபதி கேட்டுக்கொண்டார். கொழும்பு இலங்கை மன்றத்தில்... Read more »

மட்டு கும்புறுமூலை தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் அலிசாஹிர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு கும்புறுமூலையில் விசேட தேவையுடையவர்களுக்காக நிர்மானிக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான நேரில் சென்று பார்வையிட்டார். ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை கும்புறுமூலை கிராமகேசகர் பிரிவில் விசேட தேவையுடையவர்களுக்காக நிர்மானிக்கப்பட்டு... Read more »

அம்பாறை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகம் இயங்கவில்லை

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட உப அலுவலகம் செயற்பாடற்று காணப்படுவதாக இ.வி.கமலராஜன் தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட உப அலுவலகம் வறிய மக்களின் நலன் கருதி இவ் வருடம் ஜனவரி மாதம்... Read more »

மாகாண சபைத் தேர்தலை நடாத்த உயர் நீதிமன்றம் தடை

நாடாளுமன்றால் திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டம் மற்றும் பழைய மாகாண சபைத் தேர்தல் சட்டம் இரண்டின் கீழும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. எல்லை நிர்ணய அறிக்கையின்றி பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான... Read more »

சிறுபான்மையினரின் உரிமையை மதிக்கும் வேட்பாளருக்கு ஸ்ரீ.மு.கா. ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என கட்சியின் தலைமையுடன் இணைந்து சிந்தித்து வருவதாக, என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின், பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதும், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மதித்துச் செயற்படுகின்றதுமான தலைமைக்கே ஸ்ரீலங்கா... Read more »

சிறுபான்மையினரின் உரிமையை மதிக்கும் வேட்பாளருக்கு ஸ்ரீ.மு.கா. ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என கட்சியின் தலைமையுடன் இணைந்து சிந்தித்து வருவதாக, என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின், பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதும், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மதித்துச் செயற்படுகின்றதுமான தலைமைக்கே ஸ்ரீலங்கா... Read more »

மக்களால் தெரிவாகும் ஜனாதிபதியினால் மட்டுமே சிறுபான்மையினருக்கு தீர்வு – ஆறுமுகம்தொண்டமான்

மக்களால் தேர்தெடுக்கப்படுகின்ற ஜனாதிபதி ஒருவரை உருவாக்கினால் மாத்திரமே, சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்படுகின்ற ஜனாதிபதி ஒருவரை உருவாக்கினால் மாத்திரமே, சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என,... Read more »

திறக்கப்பட்டு செயற்பாடு இல்லாது காணப்படும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உப அலுவலகம் வறிய மக்களின் நலன் கருதி இவ் வருடம் ஜனவரி மாதம் அம்hபறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு இருந்த போதிலும்... Read more »

சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணிலிடம் வலியுறுத்து – இரவீந்திர சமரவீர

நீண்டநாள் இழுபறிக்கு மத்தியில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக தீர்க்கமான அறிவிப்பு இந்தவாரம் வெளியாவது சிலவேளை உண்மையாகலாம் என தொழில் அமைச்சர் இரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி... Read more »

வவுனியாவில் விழிப்புணர்வு கருத்தமர்வு!

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் இளவது திருமணத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன், இளவயதுத் திருமணம் தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தமர்வொன்று நடைபெற்றுள்ளது. வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு நடைபெற்றது. இளவயதுத் திருமணத்தின் தாக்கம் அதிகம் காணப்படும் காத்தார் சின்னக்குளம்... Read more »
error: Content is protected !!