சு.க தொடர்பில், யாரும் கவலை கொள்ள வேண்டாம் : தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் ஒன்றிணைப்பது இலகுவான விடயம் அல்ல என, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று, குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார். ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து பாராளுமன்ற... Read more »

இறுதி யுத்தம் தொடர்பில், தவறான குற்றச்சாட்டு : கோட்டபாய

நாட்டு மக்களின் கனவை, நனவாக்குவதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க தயார் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழக்கறிஞர்களின் ஒன்றுகூடலில் இக்கருத்தை வெளியிட்டார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்... Read more »

மீண்டும் ராஜபக்ச யுகத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது : ராஜித

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து, எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர், வெற்றி வேட்பாளரை அறிவிப்போம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று, குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார். எமது வேட்பாளர் யார்?... Read more »

ஹொங் கொங்கில் போராட்டம் தீவிரம்!

ஹொங் கொங் நாட்டில், பாராளுமன்றத்திற்கு வெளியே பெற்றோல் குண்டுகளை வீசி, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொங் கொங்கில், இன்று போராட்டம் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்ட அரசாங்க கட்டடங்களில், தடையை மீறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்... Read more »

இனவாதம் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : பிரதமர்

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி, நாட்டை கட்டியெழுப்ப முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று, குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன் அல்ல. நாட்டை கட்டியெழுப்பவே நான் உள்ளேன். நாட்டை... Read more »

யாழ். புத்தக திருவிழா, இன்று நிறைவு பெற்றது.

கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான யாழ். புத்தக திருவிழா, இன்று நிறைவு பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், புத்தக திருவிழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின்... Read more »

நாடளாவிய ரீதியிலான குற்றச்செயல்கள் : 3 ஆயிரத்து 265 பேர் கைது

நாடளாவிய ரீதியில், குற்றச் செயல்களை தடுப்பதற்காக, பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், சுமார் 3 ஆயிரத்து 265 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளுக்காக 14 ஆயிரத்து 695 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்,... Read more »

இலவச வீசா வசதி நீடிப்பு !

48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீசா வசதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில், ஒரு மாதத்திற்கு மாத்திரம் இந்த இலவச வீசா சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. அரசாங்கம்... Read more »

50 ரூபா கொடுப்பனவு 10 ஆம் திகதி கிடைக்குமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கான 50 ரூபா கொடுப்பனவை, நிலுவை கொடுப்பனவுடன் வழங்குவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்து வருவதாக, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று, நுவரெலியா கொட்டகலையில், நிகழ்வொன்றில் பங்கேற்ற வேளை, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு... Read more »

முன்பள்ளிக் கல்வியில் புதிய புரட்சி : சஜித்

முன்பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, புதிய புரட்சியை நிச்சயம் ஏற்படுத்துவேன் என, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று, களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். ‘ஜனாதிபதி தேர்தல்களில் முன்பள்ளி கல்விக்கு பெரும் மதிப்பு உண்டு. வேட்பாளர்கள் முன்பள்ளி கல்விவை வைத்தே தேர்தல்... Read more »
error: Content is protected !!