ஏப்ரல் குண்டுத் தாக்குதல் விவகாரம் : கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில்... Read more »

ஜனாதிபதி யாழிற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘மைத்ரி ஆட்சி – நிலையான நாடு’ மற்றும் ‘பேண்தகு மீன்பிடி கைத்தொழிற்துறையின் ஊடாக, மீன்பிடித்துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாக திகழ்தல்’ எனும் எதிர்கால நோக்கிற்கமைய,... Read more »

அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்க தாயார் : ஜனாதிபதி

அரசியலமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது, முழு ஒத்துழைப்பையும் வழங்க தாயார் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று மாலை, யாழ்ப்பாணம் முற்றவெளியில், நாட்டுக்காக ஒற்றிணைவோம் நிகழ்ச்சித்திட்ட மக்கள் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார். எங்களுடைய பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த மேடையில் பேசும்... Read more »

கெண்டபரி பேராயர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் வெல்பி ஆண்டகை, நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை, பேராயர் பாராட்டியுள்ளார். மிகுந்த மரியாதையுடன் பேராயரை வரவேற்ற... Read more »

வேட்பாளர் மாற்றம் செய்யப்பட மாட்டார் : மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக, இதுவரை வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் நிகழ்வொன்றில் பங்கேற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இரத்தினக்கல் மற்றும் தங்க... Read more »

அம்பாறையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுள் அமைதிப்ரேணி!

காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின் முஸ்லிம் குடும்ப ஒன்றியத்தின் விசேட துஆ பிரார்த்தனையுடன் ஊடகவியாளர் மாநாடும், அமைதிப் பேரணியும் இன்று அம்பாறை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. மனித எழுச்சி நிறுவனம் மற்றும் அம்பாறை மாவட்ட காணாமல் போனோரின்... Read more »

மட்டு, கல்லடி பால வழக்கு ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி சீயோன் குண்டுத்தாக்குதலின்... Read more »

வவுனியாவில், இளைஞர் யுவதிகளுக்கான உறவுப்பால நிகழ்வு

பதுளை பண்டாரவளை பகுதிகளில் இருந்து, சுமார் 50 ற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள், வட பகுதிகளுக்கு உறவுப்பாலம் நிகழ்வுகளுக்காக வருகை தந்துள்ளனர். அந்தவகையில், வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கடந்த 28 ஆம் திகதி முதல்,... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஓமந்தை... Read more »

கூட்டணி கைச்சாத்தாகும்போது, வேட்பாளர் அறிவிக்கப்படுவார் – ராஜித

எதிர்க்கட்சிதலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர்  ராஜிதசேனாரத்ன தெரிவித்தார். அலரிமாளிகையில் இடம் பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துதெரிவித்த... Read more »
error: Content is protected !!