சரியான நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் : கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை எனவும், சரியான நேரத்தில் சரியான வேட்பாளர் நியமிக்கப்படுவார் எனவும், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நுவரெலியா கினிகத்தேனை மினுவான்தெனிய இட்டிகேகம, உடபொல்கஸ்வத்த... Read more »

ரன் பியாபத் செயற்திட்டம் ஆரம்பம்

ரன் பியாபத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு செயற்திட்டம், கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கருத்திட்டத்தின்படி, வெளிநாடு செல்லும் அனைவருக்கும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு, காப்புறுதி, நலன்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் வழங்கும் ரன் பியாபத் செயற்திட்டம், வெளிநாட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் எதிர்பார்ப்புகளை... Read more »

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019’, இன்று ஆரம்பம்

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும், ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019’, இன்று ஆரம்பமானது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நிகழ்வுகள் இடம்பெற்றன. உலகளாவிய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய தரப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புத்... Read more »

ஜனாதிபதி – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே, இன்று முற்பகல், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக, முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை பொலிஸ்... Read more »

கல்முனை ஆதார வைத்தியசாலையில், முக்கிய பிரிவுகள் திறந்து வைப்பு

அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதி, இன்று சுகாதார அமைச்சர் சுகாதார போதனா சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலைமையில் இன்று இடம்... Read more »

திருமலையில், மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றினை தீர்க்கும் வகையிலான கலந்துரையாடல் இன்று திருகோணமலையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கடற்தொழில் திணைக்கள ஆணையாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தேசிய மீனவர்... Read more »

நுவரெலியாவில், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு : 8 பேர் கைது

நுவரெலியா பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து, கேசல் கமுவ ஒயாவிற்கு நீர் எந்தி செல்லும் ஆற்றில், சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரும், பொகவந்தலாவ... Read more »

அம்பாறை சேனைக்குடியிருப்பில் விபத்து : இருவர் பலி

அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரவு 10.30 மணியவில், சேனைகுடியிருப்பு துரேந்தியமேடு பிரதேச வீதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகிச் சென்று, மதகுடன் மோதி... Read more »

வவுனியாவில், கிராம பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

கிராம பாதுகாப்பு தொடர்பான விசேட செயலமர்வு, வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இன்று நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர்... Read more »

வவுனியா கோவிற்குளம் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

வவுனியா கோவிற்குளம் 10 ஆம் ஒழுங்கை பகுதியில் இருந்து, இன்று காலை 10.00 மணியளவில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவிற்குளம் 10 ஒழுங்கையிலுள்ள குளம் ஒன்றை மீள் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பேக்கோ மூலம் குளத்திற்கு செல்லும் வீதி செப்பனிடும் பணியை... Read more »
error: Content is protected !!