ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு : தீர்மானங்களின்றி நிறைவு

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பு, எந்தவித தீர்மானமும் இன்றி நிறைவுற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை... Read more »

தென்கிழக்குப் பல்கலையில், கவனயீர்ப்பு!

சம்பள முரண்பாடுகளை நீக்குதல், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தென் கிழக்குப் பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு செய்து கவனஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல்கலைக்கழக பிரதான நுளைவாயிலில் இருந்து ஆரம்பமான இவ்வார்ப்பாட்டத்தில்... Read more »

அம்பாறையில், குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்!

அம்பாறை மாவட்டத்தின் விவசாய நீர்ப்பாசன குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் மற்றும் புதிய நெற்களஞ்சியசாலை, விதைகள் தரப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கம், உரக்களஞ்சியசாலை உருவாக்கம், குளங்கள் புனரமைப்பு, களப்பு நீரினை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஆலையடிவேம்பு... Read more »

மருதானை – கொழும்பு புகையிரத பாதையில் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

மருதானை – கொழும்பு புகையிரத பாதையில் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்து தொடர்பில் மருதானை புகையிரதத்தின் சாரதி உட்பட 4 பேர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம்.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்தார். மருதானை மற்றும் கொழும்பு கோட்டை... Read more »

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை : இன்டர்போல்

தற்போதைய சூழலில் இலங்கைக்கு வெளிநாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்டர்போல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் வெதசிங்க தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நிலவுகின்றதா என இன்டர்போல்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில், ஆதனவரி உயர்வுக்கு எதிர்பு

வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சியில் அதிகரித்த ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த ஆதன வரியை அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள... Read more »

காணிகளை விடுவிக்கக்கோரி மன்னாரில் போராட்டம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச படைகள் நிலை கொண்டுள்ள மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் விடுவித்து தருமாறு கோரி மன்னாரில் இன்று அடையாள அமைதி போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்,... Read more »

மட்டு மாவட்டத்தில், காணி அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக, இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு... Read more »

சு.க ஒரு போதும் ஐ.தே.காவை பிளவுபடுத்தாது-வீரகுமார

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை எனத் தெரிவித்த அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, ஐ.தே.க உறுப்பினர்களே தமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற... Read more »

மைத்திரி,மஹிந்த இரகசியமாக சந்திப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு கொழும்பில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட உறுதி செய்துள்ளார். எவ்வாறாயினும் இது... Read more »
error: Content is protected !!