இணைந்து செயற்பட தயார் : பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க, இணைந்து செயற்பட தயார் என, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு தமிழ் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பில் தமிழ் மக்கள்... Read more »

ஐ.எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளதால், அவர் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்துல்லா குர்தாஸ், முன்னாள் ஈராக் ஜனாதபதி சதாம் ஹூசைனின் இராணுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மறைமுகமாக... Read more »

ராஜித சேனாரத்ன மீது, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாகவும், அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடத்தில் முறையிடவுள்ளதாகவும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள... Read more »

எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய மாற்றம் ஏற்படும் : ஹேஷா விதானகே எச்சரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை உத்தியோகப்பூர்வமாக, எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்காவிடின், கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மாற்று தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என, பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

புத்தளத்தில் கொடூர சம்பவம் : மூவர் மரணம்

புத்தளம், உடப்பு பகுதியில், தந்தை ஒருவர் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதுடன், அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட நபர் 31 வயதுடைய தந்தை எனவும், 13 மற்றும் 7 வயதுடைய இரு மகன்கள்... Read more »

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு : வெளியானது மருத்து அறிக்கை

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன், உணவுத் துணிக்கைகள் சுவாசக் குழாய் உள்ளே சென்றதனால், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக, மருத்து அறிக்கை வெளியாகியுள்ளது. தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் கல்வி கற்று வந்த மாணவன், கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக... Read more »

அக்கரைப்பற்றில், பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு

தெற்காசிய சகோஷன் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுகாதார கழிவகற்றல் முறைமை மற்றும் சுத்தமான குடி நீர் வழங்கும் திட்டங்களுக்கு அமைய அம்பாறை அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 22 பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 1000 லீட்டர்... Read more »

அட்டாளைச்சேனையில், கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்டிருந்த, ஆடு, மாடு அறுக்கும் தளமான கொல்களத்தினை மக்கள் குடியிருப்பு அற்ற பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அட்டாளைச்சேனை, பத்தமாரி எனும் பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம்... Read more »

பா.உ சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு

வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற, வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 216 ஆவது நினைவு தின நிகழ்வில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்ததுடன், இது ஈ.பி.ஆர்.எல்.எப் நிகழ்வா எனவும் விசனம் வெளியிட்டுள்ளார். வவுனியா நகர சபையின்... Read more »

புதிய அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும் : பிரதமர்

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி வலுவூட்ட வேண்டும் எனவும், அதற்கான காலம் தற்பொழுது உருவாகியுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், அங்கும்புர நகரில், மக்களுக்கான அபிவிருத்தி திட்ட நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் வெடித்த குண்டுடன், எல்லாம் முடிந்து... Read more »
error: Content is protected !!